'புற்றுநோய் மருந்து விலை குறையாது'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
06:47

சென்னை:அடையாறு புற்று நோய் மையத்தில், 'மகேஷ் மெமோரியல்' குழந்தைகளுக்கான புற்றுநோய் மைய வளாக, விரிவாக்க கட்டடத்திற்கான திறப்பு விழா, நேற்று நடந்தது.

சென்னை, அடையாறு புற்று நோய் மையத்தில், 2009ம் ஆண்டு, 55 படுக்கை வசதிகளுடன், குழந்தைகளுக்கான புற்று நோய் மையம் துவங்கப்பட்டது.


இது, தற்போது கூடுதலாக, 25 படுக்கை வசதிகளுடன், அந்த மையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா, நேற்று நடந்தது.இதில், புற்று நோய் மைய தலைவர், சாந்தா பேசியதாவது:


மரபியல் காரணிகளால், குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது. குழந்தைகளுக்கான புற்று நோய்கள், 65 சதவீதம் வரை குணப்படுத்தப்படுகின்றன. இதை, 80 சதவீதமாக உயர்த்த முடியும். அதற்கு, குழந்தைகள் நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வர வேண்டும்.சிகிச்சைக்கான மருந்துகள், குறைவாகவே கிடைக்கின்றன. அதனால், விலையை கட்டுபடுத்த, அரசால் முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.


இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், ''புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும், சிறப்பாக பணியாற்றுகின்றனர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.