எரிவாயு மயான விபரம் அரசிதழில் சேர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
06:48

சென்னை:விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள, எரிவாயு மயான விபரங்களை, அரசழில் சேர்க்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

விரிவாக்கத்திற்கு முன், சென்னை, மாநகராட்சி எல்லையில் உள்ள, எரிவாயு மயான விபரங்கள், அரசிதழில் சேர்க்கப்பட்டுள்ளன.

விரிவாக்கம் செய்யப்பட்ட, ஒவ்வொரு மண்டலத்திலும், இரண்டு, மூன்று என, எரிவாயு மயானங்கள் உள்ளன. அந்த வகையில், 20க்கும் மேற்பட்ட எரிவாயு மயானங்கள் உள்ளன. அவற்றை, அரசிதழில் சேர்க்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயானம் குறித்த விபரங்கள், மண்டல ஆவணங்களில் முழுமையாக இல்லை. இதனால், மயான பரப்பளவு, அதன் தன்மை, அடங்கல் மற்றும் 'ஆ பதிவேடு' உள்ளிட்ட விபரம் சேகரிக்கும் பணியில், சுகாதாரத்துறை ஈடுபட்டு உள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள, வட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக, விபரம் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. மயானம் குறித்த, முழு விபரங்கள் கிடைத்ததும், அதை அரசிதழில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X