புதுச்சேரியில் பா.ஜ.,வினர் கைது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
09:41

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபைக்குள் பா.ஜ., நியமன எம்எல்ஏ.,க்களை அனுமதிக்காததை கண்டித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்தியலிங்கம் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிடப் போவதாக பா.ஜ., அறிவித்திருந்தது. இதன்படி, இன்று முதல்வர் நாராயணசாமிக்கு கருப்புக் கொடி காட்ட பா.ஜ.,வினர் முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூலை-201815:12:27 IST Report Abuse
anuthapi "பாஜகவினரை கைது செய்யும் அளவுக்கு துணிந்துவிட்ட நாராயணசாமி அரசை உடனடியாக கிரண் பேடி டிஸ் மிஸ் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவில் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன" பா ஜ கவினரை கைது செய்வது மட்டுமல்லாது, தமிழ் நாட்டில், கேரளாவில், மேற்கு வங்கத்தில் செய்வது போல் பா ஜ க, இந்து முன்னணியினர்,RSS இயக்கத்தவர் களை காலி செய்ய வேண்டும் என தமிழ் நாட்டிலிருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஜூலை-201813:29:30 IST Report Abuse
Cheran Perumal தமிழ்நாட்டிலே கவர்னருக்கு கறுப்புக்கொடி காட்டினா எதற்க்காக கைது செய்யணும் என்று கேட்ட நாராயணசாமியே இப்போது தனக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்யறாரு. இதுதான் காங்கிரசின் அடக்குமுறை அரசியல்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஜூலை-201812:20:13 IST Report Abuse
Srinivasan Kannaiya அடிமடியிலேயே கை வைக்கிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X