| கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும் Dinamalar
கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
12:59

புதுச்சேரி : கேரளாவுக்கு உதவ புதுச்சேரி மக்கள் முன்வர வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தாலும் கேரளாவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. புதுச்சேரி சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியாக அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள், புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை அளிக்கலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X