| மாவட்ட சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு  Dinamalar
மாவட்ட சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
01:13

சென்னை, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்ற, சென்னை மாவட்ட சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் லாஸ்ட் ஸ்கொயர் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான

சதுரங்கப் போட்டி நடக்க உள்ளது. அம்பத்துார், சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளியில், 26ம் தேதி,

8, 12, 16 மற்றும், 20 வயதிற்கு உட்பட்ட, சிறுவர் - சிறுமியருக்கான போட்டிகள் நடக்க உள்ளன.

போட்டியில் பங்கேற்க விரும்பும் சிறுவர்கள், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 84382 60207, 72997 05538 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X