இன்று இனிதாக:சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
01:14

ஆன்மிகம்

வரலட்சுமி விரதம்

 விஸ்வரூப தரிசனம், திருஆராதனம், சாற்றுமுறை, சிறப்பு குபேர ஹோமம், ஸ்ரீ ஸுக்த ஹோமம் காலை, 6:30 முதல். சிறப்பு அன்னதானம் பகல், 12:00.

சிறப்பு அலங்காரம் மாலை, 4:00. திரு ஆராதனம், சாற்றுமுறை இரவு, 7:30 முதல். இடம்: மகாலட்சுமி (அஷ்டலட்சுமி) கோவில், பெசன்ட் நகர், சென்னை - 91. )94448 01564.

 கோபூஜை, 108 சங்காபிஷேகம் காலை, 5:00 முதல். புற்றலங்காரம், நவகலசம் முற்பகல், 11:00. அம்பாள் புறப்பாடு காலை, 9:00. சந்தன காப்பு மாலை, 6:00.

இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு,

சென்னை - 77. )044-2680 0430.

 வாமன ஜெயந்தி, மகா

விஷ்ணுவுக்கு சிறப்பு அபிஷேகம்

காலை, 7:00.

இடம்: ரத்னகிரீஸ்வரர் கோவில், 1, ஆறாவது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், சென்னை - 91. )044 - 2491 0405.

மகா கும்பாபிஷேகம்

நான்காம் கால யாகபூஜை துவக்கம் காலை, 5:00 முதல். மகா கும்பாபிஷேகம் காலை, 8:45. மகா அபிஷேகம் காலை, 9:30. மகா தீபாராதனை காலை, 10:00. இடம்: வெற்றி விநாயகர் கோவில், காமராஜ் நகர், பெரம்பூர், சென்னை - 39.

கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவம்

அபிஷேகம், திருவோணம்: பாலாஜி அலங்காரம் காலை, 7:30. லட்சார்ச்சனை காலை, 8:30. உபன்யாசம்: உபநிடத சான்றோர் - சுதா சேஷய்யன்மாலை, 6:30. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86. )98404 29382.

லஷ்மி குபேர ஹோமம்

மேற்கு மாம்பலம், காமாட்சி மண்டல டிரஸ்ட் சார்பில், 108 நாட்கள் நடக்கும் லஷ்மி குபேர ஹோமம்; துவக்கி வைப்பவர்: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்காலை ௧௦:௦௦. இடம்: ஸ்ரீ சங்கர மடம், ௩௩, ஈஸ்வரன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம்,

சென்னை - ௩௩.)95516 97770.

மகா ருத்ர யக்ஞம்

முத்கல புராணம், பன்னிருதிருமுறை பாராயணம், திருப்புகழ், ரமண சந்நிதிமுறை பாராயணம் காலை முதல். இடம்: இஷ்டசித்தி விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94. )98406 81253.

நடராஜனர் அபிஷேகம்

மாலை, 6:30. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.

மகோற்சவம்

பால்குடம் ஊர்வலம் புறப்பாடு காலை, 9:00. அன்னதானம் பகல், 12:00. இடம்: திருவீதி அம்மன் கோவில், பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை,

சென்னை - 100.

பட்டினத்தார் திருவிழா

சிறப்பு அபிஷேகம் காலை, 9:00. சிறப்பு சொற்பொழிவு: பட்டினத்தார் மாலை, 4:00 முதல்.

இடம்: பட்டினத்தார் ஜீவசமாதி கோவில், திருவொற்றியூர், சென்னை-19.

சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்

ம.கோ.சீனிவாசன் இரவு, 7:00.

இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை, பூங்கா நகர், சென்னை - 3.

அபிராமி அந்தாதி

ஆ.அருள்மொழி முற்பகல், 11:00. இடம்: ரேணுகா பரமேஸ்வரி கோவில், பூங்கா நகர், சென்னை - 3.

திருமந்திரம்

மயிலம் சிவ.சுப்ரமணியன் மாலை, 6:30. இடம்: தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம், 158, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 17. )96772 63122.

பெரிய புராணம்

 வி.வேதகிரி இரவு, 7:00.

இடம்: சவுந்தரேஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை, சென்னை - 15.

 கோ.லட்சுமி நாராயணன், மாலை, 6:30. பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், அயன்புரம், சென்னை - 23. )94443 52545.

ஒன்பதாம் திருமுறை

'திருக்கோவையார்' - கு.ராமகிருஷ்ணன் காலை, 9:00.

இடம்: லவபுரீஸ்வரர் கோவில், கோயம்பேடு, சென்னை - 107.

பொது

பக்தி இன்னிசை

லட்சுமி கணபதி சுப்ரமணியம் மாலை, 6:30. இடம்: பாலசுப்ர மணிய சுவாமி கோவில்,

குமரன்குன்றம், குரோம்பேட்டை,

சென்னை - 44.

)044 - 2223 5319.

இன்னிசை

லஷ்மன் சுருதி குழுவினர் மாலை, 6:30. இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., சாலை, அடையாறு.

கருத்தில் வாழும் கலைஞர்கள்

'கவிஞர் ஞானக்கூத்தன்' - தலைமை: கவிஞர் எஸ்.வைதீஸ்வரன், சிறப்புரை: தமிழ் மணவாளன், இலக்கியவீதி இனியவன், அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் முபீன் சாதிகா மாலை, 6:30.

இடம்: பாரதி வித்யா பவன், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்,

சென்னை - 4.

ஆண்டு விழா

லேடி சிவசாமி அய்யர் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 150வது ஆண்டு விழா, பங்கேற்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.சி.சம்பத் மாலை, 4:30. இடம்: சுந்தரேஸ்வரர் அரங்கம், ஆர்.ஆர்.சபா, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 34346

புத்தக கண்காட்சி

நான்காவது சென்னை புத்தக திருவிழா, புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை பிற்பகல், 2:00 முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை, சென்னை - 14. )99404 40790.

கண்காட்சி

கைத்தறி - கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை - இரவு வரை.

இடம்: சங்கரா ஹால்,

டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'குடி' நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாலை, 6:30 - இரவு, 8:00 வரை.

இடங்கள்:அவர்லேடி சர்ச், பெரம்பூர், சென்னை-11. 73586 18681.

 கெவின் பள்ளி, ஆரத்துாண் ரோடு, ராயபுரம், சென்னை - 13.

)99623 84764.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X