திருச்செந்தூரில் கிரிபிரகார மண்டபம் உபயதாரர்கள் ஆர்வம்; அரசு மந்தம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஆக
2018
22:33

திருநெல்வேலி, திருச்செந்துார் முருகன் கோயிலில் இடிந்த

கிரிபிரகாரத்தை விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்செந்துார், சுப்பிரமணியசுவாமி கோயிலில் கிரிபிரகார மண்டபம் 1974ல் கட்டப்பட்டது. இது கடந்த 2017 டிசம்பர் 14ல் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண்

பலியானார், சிலர் காயமுற்றனர்.கடந்த 8 மாதங்களாக பக்தர்கள் பிரகாரத்தில் பகலில் சுட்

டெரிக்கும் வெயிலில் நடக்கின்றனர்.அங்கபிரதட்சணம் தற்போது நடக்கவில்லை.

சஷ்டி மண்டபம் இடிப்புகோயில் வாசல் முன்யுள்ள கந்தசஷ்டி மண்டபத்திலும் சிமெண்ட் ஸ்டாப்புகள் இடிந்து விழுந்ததால் அதனையும் முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் இடிக்கப்பட்டுவருகிறது.கமிட்டி கூடவில்லைகோயிலில் இடிந்த பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு இன்னமும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை. அதற்கான திட்டமிட வேண்டிய அறநிலையத்துறை திருப்பணிகளுக்கான கூடுதல் ஆணையர், ஸ்தபதிகள் சிலை விவகாரத்தில் சிக்கலில்இருக்கின்றனர். இங்கு மண்டபம் கட்டி தருவதற்கும், நிதியளிக்கவும் தமிழகத்திலும், கடல் கடந்தும் உபயதாரர்கள் தயாராக உள்ளனர். அரசு காலதாமதத்தால் பணிகள் முடங்கிக்

கிடக்கிறது. கட்டுமான பணியினை விரைந்து முடிக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
26-ஆக-201812:43:01 IST Report Abuse
chinnamanibalan அறநிலையத்துறையில் ஊழல் அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு ,நன்கொடையாளர்கள் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பிரகார மண்டபம் இல்லாததால் கடும் வெயிலில் பக்தர்கள் படும் அவதி சொல்லிமாளாது. ஏறத்தாழ சுற்றுப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்து ஓராண்டு காலமாகியும், போர்க்கால அடிப்படையில் கட்ட நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஆக-201812:21:48 IST Report Abuse
Bhaskaran அறநிலைய அதிகாரிகளையும் உபயதாரர்கள் கவனிக்கனும்னுகிர நியாயமானக் கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் மண்டபம் கட்ட சம்மதிப்பாங்க அனுமதி தருவாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X