இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஆக
2018
01:14

ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவம்

லட்சார்ச்சனை காலை, 8:30. பக்தி இன்னிசை: கோபாலபுரம் மாதர் சங்கம் மாலை, 6:30.

இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு,

கோபாலபுரம், சென்னை - 86. )98404 29382.

மகா ருத்ர யக்ஞம்

கிருஷ்ண யஜுர் வேத கன

பாராயணம் காலை, 8:30 முதல். இடம்: இஷ்டசித்தி விநாயகர்

வேத பாராயண டிரஸ்ட்,

ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு,

சென்னை - 94. )98406 81253.

சொற்பொழிவு

சத்குருநாதர்கள் சரித்திரம்

வி.கோபாலசுந்தர பாகவதர் மாலை, 6:30. இடம்: பாலசுப்ர

மணிய சுவாமி கோவில்,

குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )044 - 4264 3479.

பொது

ஸ்ரீ ஜெயந்தி இசை விழா

அபங்க பஜனை - குரோம்பேட்டை சகோதரிகள் வி.புவனேஸ்வரி, வி.கிருத்திகா மாலை, 4:30.

இன்னிசை: கஸ்துாரி ரங்கன்

- பாட்டு மாலை, 6:45.

இடம்: தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால்,

வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை - 17.

)044-2815 2166.

பயிற்சி வகுப்பு

மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி

காலை, 9:30 - மாலை,

4:30 வரை.

இடம்: தமிழ்நாடு வேளாண்மை

பல்கலைக்கழக பயிற்சி மையம், அண்ணாநகர், சென்னை-40.

)044 - 2626 3484.

கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி

அனைத்து விதமான கிருஷ்ணர் சிலைகள் கண்காட்சி மற்றும்

விற்பனை காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார்

விற்பனை நிலையம்,

அண்ணா சாலை, சென்னை - 2.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டு

உள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு, 7:00 - 8:30 வரை.

இடங்கள்: புனித ஜோசப்

ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை எதிரில், வேப்பேரி, சென்னை - 7.

)93855 44793.

l சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு - 76,

டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40. )98400 27194.

நினைவஞ்சலி

சென்னை, இசை - நாட்டிய கலைஞர்கள் சங்கம் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி; பங்கேற்பு:

தஞ்சை டி.ஆர்.சினுவாசன்,

வழுவூர் ரவி, நல்லி குப்புசாமி, வலையபட்டி, ஏ.ஆர்.சுப்பிரமணியம், பத்மா சுப்ரமணியம், சீர்காழி

சிவசிதம்பரம், ஓ.எஸ்.அருண்,

நித்யஸ்ரீ - மாலை ௫:௩௦.

இடம்: முத்தமிழ்ப் பேரவை திருவா வடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், ஆர்.ஏ.புரம், சென்னை - ௨௮. )94440 19728.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X