மாவட்ட விளையாட்டு போட்டிகளில் சாதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
02:16

மதுரை:விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சாதனை படைத்தனர். போட்டிகளை துவங்கி வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு அலுவலர் ராஜகுமார் பரிசுகள் வழங்கினார். போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் வருமாறு...


100 மீ., ஓட்டம் எ.இசக்கி சங்கர், அமெரிக்கன் கல்லுாரி பள்ளி எம்.ஜெயராகுல், எ.சி., பள்ளி எ.மொகமத் ஜாகிர்கான், ஆர்.வி., பள்ளி

(எ.சி.,பள்ளி) மேலுார்.

400 மீ., ஓட்டம் எஸ்.கணேஷ்குமார், ஆர்.வி.பள்ளி ஆர்.மணிகண்டன், ஆர்.வி. பள்ளி ஜி.கவுதம், ஆசியர் பள்ளி மேலுார்.

800 மீ., ஓட்டம் பி.ரதீஷ், எ.சி., பள்ளி எ.நவநீதன், ஆர்.வி.பள்ளி எ.கிஷோர் பாண்டியன், எ.சி.பள்ளி.

உயரம் தாண்டுதல் எ.அழகுராஜா, புஸ்கோஸ்பள்ளி வி.ஜபீஸ், புஸ்கோஸ் பள்ளி சி.விக்னேஷ், மங்கையர்க்கரசி பள்ளி.

நீளம் தாண்டுதல் பி.ஜான்சன், பிரிட்டோ பள்ளி எம்.மேகநாதன், மருதுருக்மணி பள்ளி பி.ராம்குமார், எ.சி.பள்ளி.

குண்டு எறிதல் எ.பொன்னையன், ஆர்.வி.பள்ளி எம்.டி.கோகுல் சபா, ஆர்.வி.பள்ளி கே.ராகுல், புஸ்கோஸ் பள்ளி.

வட்டு எறிதல் ஜி.வெற்றிப்பிரியன், புஸ்கோஸ் பள்ளி எம்.மேகநாதன், மருதுருக்மணி பள்ளி ஜே.முகேஷ்கண்ணா, ஸ்ரீவாணி பள்ளி.

பெண்கள் பிரிவு

100 மீ., ஓட்டம் எஸ்.ரஞ்ஜிதா, நிர்மலா பள்ளி கே.மகாலட்சுமி, அரசு பள்ளி, மேலுார் எஸ்.சுபாஷினி, ஆசியன் பள்ளி மேலுார்.

400 மீ., ஓட்டம் எஸ்.ஜோதி, நிர்மலா பள்ளி எஸ்.ஆர்த்தி, அரசு பள்ளி, ஒத்தக்கடை கே.ஆர்த்தி, அரசு பள்ளி, ஒத்தக்கடை.

600 மீ., ஓட்டம் எம்.பவித்ரா, அரசு பள்ளி, ஒத்தக்கடை ஆர்.பவானி, அரசு பள்ளி, ஒத்தக்கடை எம்.திருநாகவேணி, அரசு பள்ளி, ஒத்தக்கடை.

உயரம் தாண்டுதல் கே.ஆர்த்தி, அரசு பள்ளி, ஒத்தக்கடை எ.அபிராணி, ஆசியன் பள்ளி டி.ஹரிணி, அரசு பள்ளி, ஒத்தக்கடை.

நீளம் தாண்டுதல் கே.ஆர்த்தி, அரசு பள்ளி, ஒத்தக்கடை ஆர்.பவானி, அரசு பள்ளி, ஒத்தக்கடை கே.மகாலட்சுமி, அரசு பள்ளி, ஒத்தக்கடை

குண்டு எறிதல் எஸ்.ரஞ்ஜிதா,நிர்மலா பள்ளி கே.அனு, நிர்மலா பள்ளி பி.ஐஸ்வர்யா, நிர்மலா பள்ளி.

வட்டு எறிதல் எம்.சினேகா, ஆசியன் பள்ளி எம்.பூஜா, ஆசியன் பள்ளி ஆர்.ஹீரா, அரசு பள்ளி, ஒத்தக்கடை.

ஆண்கள் பிரிவு

நீச்சல் போட்டி எம்.ராம்குமார், சேது ராஜன் பத்மா பள்ளி எம்.வாசு, அரசு பள்ளி, அலங்காநல்லுார் எம்.ஜெயகுமார், அரசு பள்ளி, அலங்காநல்லுார்.

பிரீஸ்டைல் 50 மீ.,

பிரீஸ்டைல் 100 மீ., எ.விக்னேஷ்கார்த்திக், எஸ்.இ.வி., பள்ளி எம்.பாலமுருகன், சேதுராஜன் பத்மா பள்ளி கவின்முத்து, வீரமாமுனிவர் பள்ளி.

பிரீஸ்டைல் 200 மீ., பி.கிருஷ்ணன், வேலம்மாள் பள்ளி ஆர்.ராஜ்குமார், வேலம்மாள் பள்ளி எ.கனுஷிக், வேலம்மாள் பள்ளி.

பிரீஸ்டைல் 400 மீ., பி.ஆர்.சந்துரு, கேந்திரவித்யாலயா பள்ளி பெனடிக்ட், இதயம்ராஜேந்திரன் பள்ளி எஸ்.அழகுசாமி, அரசு பள்ளி, அலங்காநல்லுார்.

பேக்ஸ்டோர்க் 50 மீ., மீனாட்சி சுந்தரம், சி.இ.ஓ.ஏ., பள்ளி ஆர்.சஜின், ஜீவனா பள்ளி எல்.புவனேஸ்வரன், அரசு பள்ளி,

அலங்காநல்லுார்.

பட்டர்பிளை 50 மீ., எஸ்.ஸ்ரீமன்மதேஷ், மகாத்மா பள்ளி எஸ்.முகேஷ்குமார், அரசு பள்ளி, விஜயராகவன், சேதுபதி பள்ளி.

அலங்காநல்லுார்

200 மீ., தனிப்பிரிவு கே.முத்துகணபதி, அரசு பள்ளி, அலங்காநல்லுார் எஸ்.வெங்கட்ராமன், டி.வி.எஸ்.பள்ளி எம்.விஷ்ணுபிரகாஷ், அரசு பள்ளி,

அலங்காநல்லுார்.

பெண்கள் பிரிவு

பிரீஸ்டைல் 50 மீ., பி.நிதிலா, செயின்ட் ஆன்டனி பள்ளி கனிமொழி, ஸ்ரீராம் நல்லமணி பள்ளி ஸ்ரீமுத்து, ஸ்ரீராம் நல்லமணி பள்ளி.

பிரீஸ்டைல் 100 மீ., பி.ராஷினி, விகாசா பள்ளி திவ்யபாரதி, நிர்மலா பள்ளி கோகிலவாணி, ஸ்ரீராம்நல்லமணி பள்ளி.

பேக்ஸ்டோர்க் 50 மீ., ஸ்ரீஅமுதவள்ளி, கே.வி.டி. பள்ளி அன்னபூர்ணிமா, சி.இ.ஓ.ஏ., பள்ளி ஸ்ரீநிதி, ஸ்ரீராம்நல்லமணி பள்ளி.


 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X