ஊருக்குள் வராத ஊராட்சி செயலர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
23:38

சித்தாமூர்: 'சித்தாமூர் ஒன்றியத்தின் பெரும்பான்மையான ஊராட்சி செயலர்கள், அவர்கள் பணியாற்றும் ஊர்களுக்கே வருவதில்லை; அவர்களை தேடித் தான் பிடிக்க வேண்டியுள்ளது' என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம், 2014 அக்டோபரில் முடிவடைந்தது. அதன் பின், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதனால் ஊராட்சிகளில், மின் விளக்கு,

குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு, ஊராட்சி செயலர்களை, கிராம மக்கள்

நாடும் போது, அவர்களை கண்டுபிடிக்க முடிவதில்லை என, கிராம மக்கள் புகார்

தெரிவிக்கின்றனர்.

அவர்களின் அலுவலகங்களும்

பூட்டியே கிடப்பதாகவும் கூறுகின்றனர்.

குறிப்பாக, கீழ்மருவத்துார் உள்ளிட்ட ஊராட்சிகளில் செயலரைப் பார்த்தே பல மாதங்களாகின்றன என்றும், அவர் யார் என்றே தெரியவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.

எனவே, ஊராட்சி செயலர்களை அந்தந்த ஊராட்சிக்கு சென்று மக்கள் பணியாற்ற, அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X