பல்லடம் குறுமைய விளையாட்டு 'ப்ளூபேர்டு' மாணவர்கள் அபாரம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
00:24

திருப்பூர்: பல்லடம் குறுமைய விளையாட்டு போட்டிகளில், 'ப்ளூபோர்டு' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் அபார வெற்றி பெற்றனர்.

பல்லடம் குறுமைய மாணவர் தடகள போட்டி யில், 14 வயது பிரிவு,

கோ-கோ போட்டியில் முதலிடம், பேட்மின்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரு பிரிவிலும் முதலிடம்.

பதினேழு வயது பிரிவில் வாலிபால், கோ- கோ வில் முதலிடம். கூடைப்பந்து, பேட்மின்டன் போட்டியில் இரண்டாமிடம். 19 வயது பிரிவில் வாலிபால், பேட்மின்டன் இரண்டாமிடம்.

மேலும், பதினான்கு வயது பிரிவில் 200 மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம். 19 வயது பிரிவு மும்முறை தாண்டுதலில் முதலிடம், ஈட்டி ஏறிதல் இரண்டாமிடம், குண்டு எறிதலில் மூன்றாமிடம்.

மாணவியர் பிரிவு

பதினான்கு வயது பிரிவில் கோ - கோ, வாலிபால், கேரம் (தனி நபர்) முதலிடம். கூடைப்பந்து, கபடி, கேரம் (இரட்டையர்) இரண்டாமிடம். 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் வாலிபாலில் முதலிடம். வளைபந்து (தனி நபர்) இரண்டாமிடம்.

தடகள போட்டியில் குண்டு எறிதலில் முதலிடம், 17 வயது பிரிவில் 200 மீ., ஓட்டம் முதலிடம், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம், வட்டு எறிதலில் முதலிரண்டு இடம், ஈட்டி எறிதல் இரண்டாமிடம். 19 வயது பிரிவில், முதலிரண்டு இடம். குண்டு எறிதல் மூன்றாமிடம்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளா ளர் ராமசாமி, முதல்வர் ேஹமலதா, உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார், சேகர், கோகிலா பாராட்டினர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X