சிறுத்தையென சீறிப்பாய்ந்த மாணவர்கள் : வடக்கு குறுமைய தடகளத்தில் 'ஆஹா'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
00:25

திருப்பூர்: திருப்பூர் வடக்கு குறுமைய தடகள போட்டிகளில், பங்கேற்ற மாணவர்கள், தங்களது திறமையை நிரூபித்தனர். திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வடக்கு குறுமைய மாணவர் தடகள போட்டி நேற்று நடந்தது. கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி தாளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா துவக்கி வைத்தார்.


பதினான்கு வயது பிரிவு :

அறுநுாறு மீ., ஓட்டம் முதலிடம் காதர்அலி (ஜெய்சாரதா பள்ளி), இரண்டாமிடம் வெங்கட் (ஜெய்சாரதா பள்ளி), மூன்றாமிடம் முகில் (ஏ.வி.பி., பள்ளி). குண்டு எறிதலலில், முதலிடம் சஞ்சய் (ஸ்ரீசாய் மெட்ரிக்) இரண்டாமிடம் கவுரவ்சிங் (பாரதி கிட்ஸ்), மூன்றாமிடம் ராகேஷ்குமார் (மாருதி எக்ஸசல் பள்ளி.)

நீளம் தாண்டுதலில், முதலிடம் குருதீப் (நைருதி வித்யாலயா), இரண்டாமிடம் அஜய்குமார் (ஜெய்சாரதா பள்ளி), மூன்றாமிடம் திலீப் (வீரசிவாஜி பள்ளி), வட்டு எறிதலில், முதலிடம் பிரசாந்த் (ஜெய்சாரதா பள்ளி), இரண்டாமிடம் அஜய்குமார் (ஜெய் சாரதா), மூன்றாமிடம் ராகேஷ்குமார் (மாருதி எக்ஸ்சல்), 400 மீ., ஓட்டம், முதலிடம் ஸ்ரீ திருமலை (திருமுருகன் மெட்ரிக்), இரண்டாமிடம் ராகேஷ்குமார் (மாருதி எக்ஸல்), மூன்றாமிடம் திலீப் (வீரசிவாஜி பள்ளி).


பதினேழு வயது பிரிவு


நீளம் தாண்டுதலில் முதலிடம் சிலம்பரசு (நைருதி பள்ளி), இரண்டாமிடம் ஆனந்த் (நஞ்சப்பா பள்ளி) மூன்றாமிடம் ஜெப்மார்ஷல் (இன்பான்ட் ஜீசஸ்), 400 மீ., ஓட்டத்தில், முதலிடம் ஜெப்மார்ஷல் (இன்பான்ட் ஜீசஸ்), இரண்டாமிடம் அகிலன் (சின்னசாமி அம்மாள் பள்ளி), மூன்றாமிடம் மவுனீஸ் (கொங்கு மெட்ரிக் பள்ளி)

குண்டு எறிதலில், முதலிடம் அருண்குமார் (ஜெய் சாரதா பள்ளி), இரண்டாமிடம் பிரவீன்குமார் (ஏ.பி.எஸ்., மெட்ரிக்), மூன்றாமிடம் ஹரிஹரசுதன் (ஜெய்சாரதா). 1,500 மீ., ஓட்டத்தில், முதலிடம் ஆகாஸ் (ஏ.பி.எஸ்., பள்ளி), இரண்டாமிடம் தருண் (ஏ.பி.எஸ்., பள்ளி), மூன்றாமிடம் பிருத்விராஜன் (கொங்கு மெட்ரிக்)

வட்டு எறிதலில், முதலிடம் அருண்குமார் (ஜெய் சாரதா பள்ளி), இரண்டாமிடம் பிரவீன்குமார் (ஏ.பி.எஸ்., பள்ளி), மூன்றாமிடம் ஹரிகிருஷ்ணன் (நைருதி பள்ளி) 800 மீ., முதலிடம் தருண் (ஏ.பி.எஸ்., பள்ளி ), இரண்டாமிடம் அஷ்வின் (அன்னை மெட்ரிக்), மூன்றாமிடம் கிரீதரன் (பிஷப் உபகாரசாமி பள்ளி), மும்முறை தாண்டுதலில் முதலிடம் சிலம்பரசு (நைருதி மெட்ரிக்), இரண்டாமிடம் ஆனந்த் (நஞ்சப்பா பள்ளி), மூன்றாமிடம் ஜோன்ஸ் வில்சன்ஸ் (இன்பான்ட் ஜீசஸ் பள்ளி).

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X