இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:25

ஆன்மிகம்

அம்மன் உற்சவ விழா

41ம் ஆண்டு திருவிழா.

அபிஷேக ஆராதனை

,காலை, 6:00.

மகா தீபாராதனை ,மாலை, 6:00.

இடம்: பிடாரி செல்லியம்மன் மற்றும் சப்த மாதாக்கள் கோவில், வேளச்சேரி, சென்னை - 42.

மகோற்சவம்

கிருஷ்ண ஜெயந்தி லட்சார்ச்சனை ,காலை, 8:30.

இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம்,

சென்னை - 86. )98404 29382.

ஸ்ரீஜெயந்தி திருவிழா

மகா கருட மற்றும் மகா அனுமந்த ஹோமம், பாண்டுரங்கன்

அலங்காரம் ,மாலை, 6:00.

இடம்: ருக்மிணி சத்யபாமா சமேத பாண்டுரங்க பக்த ஜன சபை,

மேட்டுத் தெரு,

பரங்கிமலை, சென்னை - 16.

மகா ருத்ர யக்ஞம்

கிருஷ்ண யஜுர் வேத கன

பாராயணம் ,காலை, 8:30 முதல்.இடம்: இஷ்டசித்தி விநாயகர்

வேத பாராயண டிரஸ்ட்,

ரமண சமாஜம்,

14, கிருஷ்ணா தெரு,

சூளைமேடு, சென்னை - 94.

)98406 81253.

சொற்பொழிவு

பாராயணம்

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் - அகில இந்திய விஷ்ணு சகஸ்ரநாம கலாசார அமைப்பு ,மாலை, 5:30. நாமசங்கீர்த்தனம்: புரந்தராசர்

கீர்த்தனைகள் மற்றும் ருக்மிணி கல்யாணம் - உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினர் ,மாலை, 6:45.

இடம்: தாம்பரம் ஆஸ்திக சபா, சீதாதேவி கரோடியா ஹிந்து

வித்யாலயா, 15, காளமேகம் தெரு, கிழக்கு தாம்பரம்,

சென்னை - 59. )044-2239 2291.

பஜகோவிந்த வகுப்பு

நடத்துபவர்: வாசுதேவன் கல்யாணராமன் ,மாலை, 5:30.

இடம்: கந்த சஷ்டி மண்டபம்,

அறுபடைவீடு கோவில், கலாசேத்திரா காலனி, பெசன்ட் நகர், சென்னை - 91. )97910 19514.

சத்குருநாதர்கள் சரித்திரம்

வி.கோபாலசுந்தர பாகவதர் ,மாலை, 6:30.

இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம்,

குரோம்பேட்டை, சென்னை - 44.

)044 - 4264 3479.

பொது

ஆண்டு விழா

கல்விக்கு உதவுங்கள்

இயக்கத்தின், 10ம் ஆண்டு விழா, ,மாலை, 6:15 மணி.

இடம்: ரஞ்சனி மஹால்,

15வது தெரு, நங்கநல்லுார், சென்னை - 61. )98840 14310.

ஸ்ரீ ஜெயந்தி இசை விழா

நாமசங்கீர்த்தனம்: குமாரி பத்மபிரியா குழுவினர் ,மாலை, 4:30. இன்னிசை: யு.பி.ராஜு - நாகமணி குழுவினர் மாண்டலின் இசை ,மாலை, 6:45.

இடம்: தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால்,

வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை - 17.

)044 - 2815 2166.

கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்

துவக்க விழா, பங்கேற்பு:

ஜி.கே.வாசன், கத்ரி கோபால்நாத், சுகுணா வரதாசாரி,

டி.வி.கோபாலகிருஷ்ணன், பேரா., மைசூர் வி.சுப்ரமண்யா ,மாலை, 5:00. டி.வி.கோபாலகிருஷ்ணன் ,மாலை, 6:30.

இடம்: கிருஷ்ண கான சபா,

நல்லி கான விகார், தி.நகர், சென்னை - 17.

சங்கீத வித்வத் சதஸ்

ராகம் சகோதரிகள் ,காலை, 9:00. திருமலை சகோதரர்கள் கந்ததேவி எஸ்.விஜயராகவன் ,காலை, 10:30. எம்.ஏ.சுந்தரேஸ்வரன்

,நண்பகல், 12:00. ராஜஸ்ரீ ராம் ,பிற்பகல், 1:30. வரலட்சுமி

அனந்தகுமார் ,பிற்பகல், 3:00. காயத்ரி கிரிஸ் ,மாலை, 4:30. கண்ணன் பாலகிருஷ்ணன் ,மாலை, 6:00. குமாரி கன்யாகுமரி ,இரவு, 7:30.

இடம்: நாரத கான சபா,

314, டி.டி.கே., சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.

கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி

அனைத்து விதமான கிருஷ்ணர் சிலைகள் கண்காட்சி மற்றும்

விற்பனை ,காலை, 10:00 -- இரவு, 8:00 வரை.

இடம்: பூம்புகார் விற்பனை

நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டு

உள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

,இரவு 7:00 - 8:30 வரை.

இடங்கள்: ரைசன் கிறிஸ்ட் சர்ச்,

டான்பாஸ்கோ பள்ளி, பெரம்பூர், சென்னை - 11.

)99403 03395.

l கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்,

17, பால்பர் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை - 10. )93812 05456.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X