இன்று இனிதாக(சென்னை)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2018
00:42

ஆன்மிகம்

கிருத்திகை வழிபாடு

சிறப்பு அபிஷேகம் காலை, 6:00 முதல். சிறப்பு அலங்காரம் மாலை, 5:00.

கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி மாலை, 6:00. இடம்: வள்ளி தேவசேனா

உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி

சந்நிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில்,

வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை.

அம்மன் திருவிழா

41ம் ஆண்டு திருவிழா. அபிஷேக ஆராதனை காலை, 6:00. அன்னதானம் முற்பகல், 11:00 முதல். அம்மன் வீதியுலா மாலை, 6:00 முதல். இடம்: பிடாரி செல்லியம்மன் மற்றும் சப்த மாதாக்கள் கோவில், வேளச்சேரி, சென்னை - 42.

கிருஷ்ண ஜெயந்தி

மூலவர் நவநீதகிருஷ்ணருக்கு மகா அபிஷேக அலங்கார ஆராதனை, காலை, 9:00. சிறப்பு பூஜைகள் இரவு, 8:30. இடம்: சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபா சங்கரி தெரு, மேற்கு

மாம்பலம், சென்னை - 33.

004 - 2483 5701.

பொது

இசை விழா

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் பத்தாம் ஆண்டு காவடிச்சிந்து இசை விழா, தலைமை: நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன், வாழ்த்துரை: இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், காலை, 9:00 - மாலை, 5:00 வரை. இடம்: ராணி சீதை மன்றம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 6.

044- 2573 4330.

மங்கல சந்திப்பு கூட்டம்

தமிழ்நாடு வாணியர் பேரவை நடத்தும் ஜாதக பரிவர்த்தனை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம். தலைமை: பா.மணிவண்ணன், காலை, 8:00. இடம்: பாண்டுரங்க பவனம், கவுதமர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - 59. 94441 44554.

குடி நோய் விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம். முற்பகல், 11:00 -- 12:30 மணி வரை. இடம்: புனித மத்தியாஸ் ஆலயம், காமராஜர் சாலை, ஆர்.பி.ஐ., குடியிருப்பு எதிரில், அசோக் நகர், சென்னை - 83.

93812 98660.

l இரவு 7:00 - 8:30 மணி வரை. கேசரி உயர்நிலைப்பள்ளி, கிரியப்பா ரோடு, தேனாம்பேட்டை சிக்னல்

அருகில், தி.நகர், சென்னை - 17.

94449 41555.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X