7,804 பேர்!எட்டு மாதத்தில் இணைந்த வாக்காளர்கள் 'வாட்ஸ் அப்' மூலம் விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

02 செப்
2018
02:25
பதிவு செய்த நாள்
செப் 02,2018 02:15

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கடந்த எட்டு மாதங்களில், 7,480 வாக்காளர் புதியதாக இணைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஜன., நிலவரப்படி, 10,79,633 ஆண்; 10,84,723 பெண்; 243 திருநங்கை என, 21,64,599 வாக்காளர் இருந்தனர். அதற்கு பிறகு, எட்டு மாதங்களில், 3,536 ஆண்; 3,942 பெண்; 2 திருநங்கை என, 7,480 வாக்காளர், பட்டியலில் இணைந்துள்ளனர்.

மொத்தம், 314 ஆண்; 288 பெண் என, 602 நபர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான, வரைவு பட்டியலில், 10,82,855 ஆண்; 10,88,377 பெண்; 245 திருநங்கை என, 21,71,477 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், தொகுதி வாரியான வாக்காளர் விவரம்:

பல்லடம், 1,75,601 ஆண்; 1,73,308 பெண்; திருநங்கை, 40 என, 3,48,949 வாக்காளர் உள்ளனர். திருப்பூர் வடக்கில், 1,75,637 ஆண்; 1,66,152 பெண்; 86 திருநங்கை என, 3,41,875 வாக்காளர் உள்ளனர். அவிநாசியில், 1,26,865 ஆண்; 1,31,086 பெண்; 22 திருநங்கை என, 2,57,973 வாக்காளர் உள்ளனர்.

உடுமலையில், 1,21,617 ஆண்; 1,28,729 பெண்; 22 திருநங்கை என, 2,50,368 பேர் உள்ளனர். தாராபுரத்தில், 1,21,109 ஆண்; 1,24,853 பெண்; 8 திருநங்கை என, 2,45,970 வாக்காளர்

உள்ளனர்.

காங்கயத்தில்,1,17,904 ஆண்; 1,22,388 பெண்; 21 திருநங்கை என, 2,40,313 வாக்காளர்

உள்ளனர்.

திருப்பூர் தெற்கில், 1,29,734 ஆண்; 1,24,942 பெண்; 28 திருநங்கை என, 2,54,704 வாக்காளர் உள்ளனர். மடத்துக்குளத்தில் 1,14,388 ஆண்; 1,16,919 பெண்; 18 திருநங்கை என, 2,31,325 வாக்காளர் உள்ளனர்.

'வாட்ஸ் ஆப்'

கலக்கல்

திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ், சுருக்கமுறை திருத்த பணிகள் குறித்து, 'வாட்ஸ் ஆப்' மூலமக தகவல் அனுப்பி வருகிறார்.

ஒவ்வொரு குழுக்கள் மூலமாக, சிலமணி நேரங்களில், தேர்தல் கமிஷன் அறிவிப்புகள், சிறப்பு முகாம் போன்ற விவரங்கள், லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளதாக, அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அரசியல் கட்சியினருக்கும், புதிய வாக்காளர் பட்டியல் பிரதிநிதி, ஓட்டுச்சாவடி விவரம் அடங்கிய 'சிடி'கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X