பரிதாபத்தில் பஞ்சபாண்டவர் மலை பாதுகாக்குமா தொல்லியல் துறை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 செப்
2018
06:31

மேலுார்:மேலுார் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை சிற்பங்கள் தொல்லியல் துறை

பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.இம்மலையில் சமணர் படுக்கைகள், குகைகள் உள்ளன. கி.பி. 2 -11ம் நுாற்றாண்டு வரை சமணர்கள் வழிபாட்டு தலமாக இம்மலை இருந்தது.


மலையில் மூன்று தீர்த்தங்கரர் உருவங்கள், குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.தவிர பிராமிய கல்வெட்டுக்கள், கல் படிக்கட்டுகளும் உள்ளன.

மலை அடிவாரத்தில் விநாயகர், முருகன் கோயில்கள் உள்ளன. இங்கு இன்றும் மக்கள் திருமணம் செய்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இம்மலையை பாதுகாக்க பெயரளவில் தொல்லியல் துறை வேலி அமைத்துள்ளதே தவிர முறையான பராமரிப்பு இல்லை.


அதனால் சிற்பங்கள் சிதைந்து வருகின்றனர்.செந்தில்குமார்: மெயின் ரோட்டில் இருந்து மலைக்கு செல்லமுடியாத அளவிற்கு பாதைகள் மேடு பள்ளமாக உள்ளதால் மலைக்கு செல்லமுடியவில்லை. மலை மீது ஆபாச வார்த்தைகளை எழுதி உள்ளனர். குகை, மலை சிற்பங்களை தகர கூரையால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதை சமூக விரோதிகள் திருடிவிட்டனர். முக்கியத்துவம்வாய்ந்த பஞ்சபாண்டவர் மலை பரிதாபத்தில் உள்ளதால் தொல்லியல் துறைமுறையாக பாதுகாக்க வேண்டும் என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kounder Bell - Kodambakkam  ( Posted via: Dinamalar Windows App )
02-செப்-201807:29:57 IST Report Abuse
Kounder Bell நம்ம நாட்டு தொல்லியல் துறைக்கு தூங்கவே நேரமில்லை அவ்வளவு பிசி பிசியோ பிசி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X