இன்று இனிதாக சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
00:18

ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி

உறியடி உற்சவம் இரவு, 7:30.இடம்: சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபா சங்கரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 33. 044 - 2483 5701.

மகா கும்பாபிஷேகம்

கோ பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை. தீபாராதனை காலை, 5:30 முதல். சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, முதல் கால யாகசாலை பூஜை மாலை, 4:00 முதல்.இடம்: ஆதி விநாயகர் கோவில், அருண் நகர், 2வது தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. 98842 35263.

கிருஷ்ண ஜெயந்தி

ஸ்ரீ சுத்த ஹோமம் (மகாலட்சுமி ஹோமம்), ஸ்ரீனிவாசன் அலங்காரம் மாலை, 6:00. இடம்: ருக்மணி சத்யபாமா சமேத பாண்டுரங்க பக்த ஜன சபை, மேட்டுத் தெரு, பரங்கிமலை, சென்னை - 16.

பிரம்மோற்சவம்

சுவாமி பல்லக்கில் வீதியுலா  காலை. சூர்ய பிரபை வாகனம் இரவு. இடம்: இஷ்டசித்தி விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94.

98406 81253.

நாமசங்கீர்த்தனம்

அடையார் இந்திரா நகர், தி இந்து சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் மாலை, 4:30.

இன்னிசை: ராகம் சகோதரிகள் - பாட்டு மாலை, 6:45. இடம்: தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை - 17. 044 - 2815 2166.

மகோற்சவம்

விநாயகர் சதுர்த்தி, அபிஷேகம் காலை, 7:00. விநாயகர் வெண்ணெய் காப்பு காலை, 8:00.

லட்சார்ச்சனை காலை, 8:30 மற்றும் இரவு, 8:30. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86. 98404 29382.

சொற்பொழிவு

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

கோபாலவல்லி தாசர் மாலை, 6:00. இடம்: சிருங்கேரி பிரவசன மந்திரம், மந்தைவெளி ரயில்

நிலையம் எதிரில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.

பொது

வ.உ.சி., பிறந்த தினம்

147வது பிறந்த தின விழா, வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்தல், அன்னதானம்

 காலை, 8:00 முதல். இடம்: வ.உசி., சிலை, கடற்கரை ரயில் நிலையம் முன், சென்னை.

கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்

பிரேமா ரங்கராஜன் மாலை, 6:30.இடம்: கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார், தி.நகர், சென்னை - 17.

கம்ப ராமாயண வகுப்பு

கிட்கிந்தா காண்டம், அனுமன் படலம். நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு மாலை, 6:30 முதல்.இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. 044 - 2658 2076.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு, 7:00 -- 8:30 வரை. இடங்கள்: ஆல் இண்டியா ஆர்.பி.எப்., அசோசியேஷன்ஐ.சி.எப்., டிவிஷன், ஐ.சி.எப்.,ஷெல்தொழிற்சாலை அருகில், அயனாவரம்,சென்னை - 23. 98845 94258. ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஆல்பர்ட் தியேட்டர் எதிரில், எழும்பூர், சென்னை - 8. 99419 47335.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X