மேலூர் கல்வி மாவட்ட போட்டிகளில் மாணவர்கள் சாதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
02:01

மதுரை:மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த மேலுார் கல்வி மாவட்ட தடகளப் போட்டிகளில் மாணவர்கள் சாதனை படைத்தனர். போட்டிகளை சமயநல்லுார் அரசு பள்ளி நடத்தியது.பரிசளிப்பு விழாவில் தலைமையாசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

பிரிவு / முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாமிடம்

14 வயது பிரிவு

100 மீ., ஓட்டம் / முத்தையா பாண்டியன், தனபாண்டியன் பள்ளி / பி.நாகராஜன், மில்டன் பள்ளி / எம்.பாலமுருகன், சி.இ.ஓ.ஏ., பள்ளி.

200 மீ., ஓட்டம் / முத்தையா பாண்டியன், தனபாண்டியன் பள்ளி / எம்.தாரணி, மகாத்மா பள்ளி அழகர்கோயில் / எம்.பாலமுருகன், சி.இ.ஓ.ஏ., பள்ளி.

600 மீ., ஓட்டம் / பி.சசிதரன், இ.பி.ஜி., பள்ளி / பி.பாண்டி செல்வன், அல்அமீன் பள்ளி / பி.ஆதி ஜெய கேசவன், ஆண்டாள் கொட்டாரம் அரசு பள்ளி.

80 மீ., தடை ஓட்டம் / பி.நாகராஜன், டான்போஸ்கோ பள்ளி / ஆர்.சிபிராஜ், ஜோசப் பள்ளி / எஸ்.அன்புமணி, மேரி இமாகுலேட் பள்ளி.

நீளம் தாண்டுதல் / முத்தையா பாண்டியன், தனபாண்டியன் பள்ளி / எம்.தாரணி, மகாத்மா பள்ளி, அலங்காநல்லுார் / பி.கவுதம், அண்ணாமலையார் பள்ளி.

உயரம் தாண்டுதல் / பி.நாகராஜன், டான்போஸ்கோ பள்ளி / ஜி.மீனாட்சி சுந்தரம், சி.இ.ஓ.ஏ., பள்ளி / எம்.சஞ்சை, அல்அமீன் பள்ளி.

குண்டு எறிதல் / வி.ஸ்ரீமன், ஆர்.வி.,பள்ளி / ஆர்.விஷ்வா, தெற்குதெரு அரசு பள்ளி / ஆர்.சத்யன், ஜோசப் பள்ளி.

வட்டு எறிதல் / ஆர்.விஷ்வா, தெற்குதெரு அரசு பள்ளி / எஸ்.நிதிஷ், ஆர்.வி., பள்ளி/ வி.ஸ்ரீமன், ஆர்.வி., பள்ளி.

(பெண்கள்)

100 மீ., ஓட்டம் / ஓ.பமிலா வர்ஷினி, லீசேட்லியர் பள்ளி / டி.மகாலட்சுமி, கருங்காலக்குடி, அரசு பள்ளி / எ.மோகனா, வல்லாளப்பட்டி அரசு பள்ளி.

200 மீ., ஓட்டம் / ஓ.பமிலா வர்ஷினி, லீசேட்லியர் பள்ளி / வி.சுப்பலட்சுமி, கம்பூர் அரசு பள்ளி / பி.ஸ்ரீநிதி, ஜோசப் பள்ளி சமயநல்லுார்.

600 மீ., ஓட்டம் / எஸ்.அபிநயா, லீசேட்லியர் பள்ளி / வி.சுபாஷினி, கம்பூர் அரசு பள்ளி / பி.முத்துசெல்வி, கருங்காலக்குடி அரசு பள்ளி.

80 மீ., தடை ஓட்டம் / பி.ஸ்ரீநிதி, ஜோசப் பள்ளி சமயநல்லுார் / ஆர்.பவானி, ஒத்தக்கடை அரசு பள்ளி / எம்.திருநாகவேணி, ஒத்தக்கடை அரசு பள்ளி.

நீளம் தாண்டுதல் / ஓ.பமிலா வர்ஷினி, லீசேட்லியர் பள்ளி / ஆர்.பவானி, ஒத்தக்கடை அரசு பள்ளி / கே.ஷாலினி, கல்யாணி பள்ளி.

உயரம் தாண்டுதல் / ஆர்.போதும்பொண்ணு, ஸ்ரீராம் நல்லமணி பள்ளி / எஸ்.அபிநயா, லீசேட்லியர் பள்ளி / ஆர்.பவானி, ஒத்தக்கடை அரசு பள்ளி.

குண்டு எறிதல் / எஸ்.அஸ்பதி, மேலுார் அரசு பள்ளி / எஸ்.சுதந்திரா, கல்யாணி பள்ளி / பி.சந்தியா, ஓ.சி.பி.எம்., பள்ளி.

வட்டு எறிதல் / எ.கார்த்திகா, எ.எம்.எஸ்., பள்ளி, / எ.அழகு பொன்னம்மாள், அண்ணாமலையார் பள்ளி / எஸ்.அஸ்பதி, மேலுார் அரசு பள்ளி.

17 வயது பிரிவு

100 மீ., ஓட்டம் / டி.கிருஷ்ணபிரசாத், மகாத்மா பள்ளி அழகர்கோயில் / எம்.விக்னேஷ், மகாத்மாபள்ளி சர்வேயர் காலனி / கே.மோகன், டான்போஸ்கோ பள்ளி.

200 மீ., ஓட்டம் / பி.கே.சூர்யா, லீசேட்லியர் பள்ளி / எ.சஞ்சை நீதி, ஆர்.வி., பள்ளி / கே.மோகன், டான்போஸ்கோ பள்ளி.

800 மீ., ஓட்டம் / எ.நெடுஞ்செழியன், ஆர்.வி., பள்ளி / எம்.லட்சுமணன், எ.சி., பள்ளி / கே.ரஞ்சித் குமார், சமயநல்லுார் அரசு பள்ளி.

100 மீ., தடை ஓட்டம் / பி.கே.சூர்யா, லீசேட்லியர் பள்ளி / ஆர்.முகமது சவ்ரித், அண்ணாமலையார் பள்ளி / எம்.தீனதயாளன், மகாத்மா பள்ளி.

1500 மீ., ஓட்டம் / டி.அழகுஜோதி, சீப்பாலக்கோட்டை அரசு பள்ளி / சி.டி.சிவஹரி சங்கர், வேல்மாள் பள்ளி திருப்பாலை / வி.சின்னகருப்பு, சத்திரபட்டி அரசு பள்ளி.

3000 மீ., ஓட்டம் / டி.அழகுஜோதி, சீப்பாலக்கோட்டை அரசு பள்ளி / சி.டி.சிவஹரி சங்கர், வேலம்மாள் பள்ளி திருப்பாலை / எ.நவநீதன், ஆர்.வி.பள்ளி.

மும்முறை தாண்டுதல் / பி.கே.சூர்யா, லீசேட்லியர் பள்ளி / எ.சஞ்சை நீதி, ஆர்.வி., பள்ளி / எம்.முகமது அஸ்மன், அல்அமீன் பள்ளி.

உயரம் தாண்டுதல் / பி.கே.சூர்யா, லீசேட்லியர் பள்ளி / எஸ்.முகமது ரபில் அஸ்மன், அல்அமீன் பள்ளி / டி.அழகுமுத்துதேவன் பள்ளி, திருமங்கலம் அரசு பள்ளி.

கம்புஊன்றி தாண்டுதல் / டி.சைரஸ் மார்டின், ஜோசப் பள்ளி சமயநல்லுார் / டி.ஆதித்யா, ஜோசப் பள்ளி சமயநல்லுார் / பி.ஆகாஷ், மகாத்மாபள்ளி அழகர்கோயில்.

நீளம் தாண்டுதல் / ஆர்.முகமது சப்ரின், அண்ணாமலையார் பள்ளி / எ.விக்னேஷ்வரன், எஸ்.இ.வி.,பள்ளி / டி.கிருஷ்ணபிரசாத், மகாத்மாபள்ளி.

குண்டு எறிதல் / எ.பொன்னையன், ஆர்.வி.,பள்ளி / எஸ்.முகுந்த்சந்த், சி.இ.ஓ.ஏ., பள்ளி / பி.வருண்பாலா, மகாத்மாபள்ளி.

வட்டு எறிதல் / பி.பாலமுருகன், ஸ்ரீராம் பள்ளி / ஆர்.ராகுல், எ.சி., பள்ளி / எ.பொன்னையன், ஆர்.வி., பள்ளி.

ஈட்டி எறிதல் / எஸ்.கண்ணன், சத்திரப்பட்டி அரசு பள்ளி / ஆர்.பிரசன்னா, அண்ணாமலையாளர் பள்ளி / எ.முகமது ஜாகிர், ஆர்.வி.பள்ளி.

(பெண்கள்)

100 மீ., ஓட்டம் / கே.யுகாதி ஸ்ரீ, லீசேட்லியர் பள்ளி / ஓ.அம்ரிதா வளரள்ஷினி, லீசேட்லியர் பள்ளி / எஸ்.சாம்சம்மாள் யாஸ்மின், ஓ.சி.பி.எம்.பள்ளி.

200 மீ., ஓட்டம் / கே.யுகாதி ஸ்ரீ, லீசேட்லியர் பள்ளி / ஓ.அமிர்தா வர்ஷினி, லீசேட்லியர் பள்ளி / எஸ்.சாம்சம்மாள் யாஸ்மின், ஓ.சி.பி.எம்., பள்ளி.

400 மீ., ஓட்டம் / ஆர்.ரதிபாண்டி, லீசேட்லியர் பள்ளி / எம்.தஷ்ணவி, லீசேட்லியர் பள்ளி/ ஜே.காங்கா தேவி, மேலுார் அரசு பள்ளி.

800 மீ., ஓட்டம் / எம்.வெள்ளையம்மாள், பொய்கைகரைப்பட்டி அரசு பள்ளி / ஆர்.ரதிபாண்டி, லீசேட்லியர் பள்ளி, டி.தெய்வானை, உறங்கான்பட்டி அரசு பள்ளி.

100 மீ. தடை ஓட்டம் / எச்.தர்ஷவி, லீசேட்லியர் பள்ளி / எம்.வர்ஷினி, மேலுார் அரசு பள்ளி / எஸ்.ஸ்டெப்பி, கல்யாணி பள்ளி.

3000 மீ., ஓட்டம் / எம்.மகாலட்சுமி, சத்திரப்பட்டி அரசு பள்ளி /எ.மரியசினேகா, சேவியர் பள்ளி / எஸ்.சந்திரலேகா, ஓ.சி.பி.எம்., பள்ளி.

5000 மீ., ஓட்டம் / எ.மகாலட்சுமி, சத்திரப்பட்டி அரசுபள்ளி / எஸ்.சந்திரலேகா, ஓ.சி.பி.எம்.,பள்ளி / ஐ.கபிலா, சேவியர் பள்ளி.

நீளம் தாண்டுதல் / ஆர்.ரதிபாண்டி, லீசேட்லியர் பள்ளி / கே.யுகாதிஸ்ரீ, லீசேட்லியர் பள்ளி / ஆர்.அகல்யா, மில்டன் பள்ளி.

மும்முறை தாண்டுதல் / ஆர்.ரதிபாண்டி, லீசேட்லியர் பள்ளி / கே.யுகாதிஸ்ரீ, லீசேட்லியர் பள்ளி / எஸ்.ஸ்டெப்பி, கல்யாணி பள்ளி.

உயரம் தாண்டுதல் / எம்.தர்ஷணவி, லீசேட்லியர் பள்ளி / எ.யுவாதிகா, லுார்து அன்னை பள்ளி / எ.கீர்த்தனா, கருங்காலக்குடி அரசு பள்ளி.

கம்புஊன்றி தாண்டுதல் / எஸ்.சாம்சம்மாள் யாஸ்மின், ஓ.சி.பி.எம்.,பள்ளி / ஆர்.சவுமியா, ராயல் வித்யாலயா பள்ளி / கே.யுவஸ்ரீ, ஓ.சி.பி.எம்.,பள்ளி

ஈட்டி எறிதல் / எம்.புவனாராணி, மேலுார் அரசு பள்ளி / எம்.ஷோபனா, மங்கலம் அரசு பள்ளி / எம்.நுாருல் ஹிருதயா, மேலுார் அரசு பள்ளி.

குண்டு எறிதல் / பி.மணிமுத்து, லீசேட்லியர் பள்ளி / எஸ்.ஆர்த்தி, கல்யாணி பள்ளி / டி.ஷாலினி, ஓ.சி.பி.எம்., பள்ளி.

வட்டு எறிதல் / பி.மணிமுத்து, லீசேட்லியர் பள்ளி / சுஜிதா பாஸ்கரன், வேலம்மாள் பள்ளி திருப்பாலை / கே.பூர்ணிமா, மகாத்மா பள்ளி சர்வேயர் பள்ளி.

ஈட்டி எறிதல் / எம்.புவனேந்திர ராணி, ஆர்.வி., பள்ளி / எம்.ஷோபனா, மங்கலம் அரசு பள்ளி / எம்.நுாருல் ஹிருதயா, மேலுார் அரசு பள்ளி.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X