இன்று இனிதாக சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
02:18

ஆன்மிகம்


மகா கும்பாபிஷேகம்

விமான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் காலை, 10:30 முதல். மகா அபிஷேகம் மதியம், 12:00. விநாயகர் ஊஞ்சல் சேவை, பக்தி இன்னிசை மாலை, 6:00. இடம்:ஆதி

விநாயகர் கோவில், அருண் நகர், 2வது தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. 98842 35263.

பிரம்மோற்சவம்

சுவாமி பல்லக்கில் வீதியுலா காலை. அதிகார நந்தி வாகனம் இரவு. இடம்:இஷ்டசித்தி

விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு,

சென்னை - 94.98406 81253.

கிருஷ்ண ஜெயந்தி

மகா சுதர்சன ஹோமம், ரங்கமன்னார் அலங்காரம் மாலை, 6:00. இடம்: ருக்மிணி சத்யபாமா சமேத பாண்டுரங்க பக்த ஜன சபை, மேட்டுத் தெரு, பரங்கிமலை, சென்னை - 16.

சம்ரதாய நாமசங்கீர்த்தனம்

ஸ்ரீவாஞ்சியம் குருஜி கிருபா மண்டலி மாலை, 4:30. இன்னிசை: திருவாரூர் எஸ்.கிரிஸ் - பாட்டு மாலை, 6:45. இடம்: தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால், வாணி மகால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை-17. 044 - 2815 2166.

மகோற்சவம்

விநாயகர் சதுர்த்தி, அபிஷேகம் காலை, 7:00. லட்சார்ச்சனை காலை, 8:30 மற்றும்

இரவு, 8:30.இடம்:வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86. 98404 29382.

சொற்பொழிவு

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

கோபாலவல்லி தாசர் மாலை, 6:00. இடம்: சிருங்கேரி பிரவசன மந்திரம், மந்தைவெளி ரயில்

நிலையும் எதிரில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.

பாராயணம்

பாகவத சப்தாக மூல பாராயணம் காலை. உபன்யாசம்: அரவிந்த சிவராமன் இரவு, 7:00. இடம்: ராம பக்த சமாஜம், கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை - 44.

பொது

கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்

சுகுணா வரதாசாரி மாலை, 6:30. இடம்: கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார், தி.நகர்,

சென்னை - 17.

கண்காட்சி

இந்திய கைவினைஞர்கள் பஜார், கைத்தறி, கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி முற்பகல், 11:00 - இரவு, 8:00 வரை. இடம்: கலாஷேத்திரா வளாகம், திருவான்மியூர்.

பயிற்சி வகுப்பு

சூப் மற்றும் சாலட் தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்பு காலை, 9:30 - மாலை, 4:30 வரை. இடம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பயிற்சி மையம், அண்ணா நகர், சென்னை - 40.

044 - 2626 3484.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு, 7:00 - 8:30 வரை. இடம்: சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு -76, டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40. 99410 99428.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X