இன்று இனிதாக சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
23:43

ஆன்மிகம்

பிரம்மோற்சவம்

சுவாமி பல்லக்கில் வீதியுலாகாலை. பூத வாகனம் இரவு. இடம்: இஷ்டசித்தி

விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை-94.98406 81253.

பிரதோஷ வழிபாடு

* சகஸ்ரலிங்கம், நந்தியம் பெருமானுக்கு அபிஷேக அலங்கார ஆராதனைமாலை, 5:00 முதல். இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை-73.

044-2229 0134.

* சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை, 4:30 முதல். இடம்: பெரியநாயகி

உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், சென்னை- 600 130.93826 64059.

நாயன்மார் குருபூஜை

புகழ்த்துணையார் மற்றும் அதிபத்தர் நாயனார் குரு பூஜைமாலை, 6:30.இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை-5.

கிருஷ்ண ஜெயந்தி

ராதே கிருஷ்ணா திருக்கல்யாண உற்சவம்மாலை, 6:00. தர்பார் கண்ணன் அலங்காரம் *மாலை, 6:00. இடம்: ருக்மிணி சத்யபாமா சமேத பாண்டுரங்க பக்த ஜன சபை, மேட்டுத் தெரு, பரங்கிமலை, சென்னை-16.

சம்ரதாய நாமசங்கீர்த்தனம்

கோவை பிரியதர்ஷிணி குழுவினர்மாலை, 4:30. இன்னிசை: எஸ்.ஐஸ்வர்யா - பாட்டுமாலை, 6:45.இடம்: தியாக பிரம்ம கான சபா, பி.ஓபுல் ரெட்டி ஹால்,

வாணி மகால், 103,

ஜி.என்.ரோடு, தி.நகர்,

சென்னை-17.044-2815 2166.

மகோற்சவம்

விநாயகர் சதுர்த்தி,

வெண்ணெய் காப்பு அலங்காரம் இரவு, 8:00. அபிஷேகம் காலை, 7:00. லட்சார்ச்சனை *காலை, 8:30 மற்றும் இரவு, 8:30. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10,

இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை-86.98404 29382.

சொற்பொழிவு

பாராயணம்

பாகவத சப்தாக மூல பாராயணம்காலை உபன்யாசம்: அரவிந்த சிவராமன் இரவு, 7:00. இடம்: ராம பக்த சமாஜம், கிருஷ்ணா நகர், குரோம்பேட்டை, சென்னை-44.

திருமூலர் அருளிய திருமந்திரம்

மு.பச்சைமுத்துமாலை.

இடம்: சண்முகஞானபுரம் தமிழ் வேத பாராயண பக்த ஜன சபை, 41, கந்தசாமி கோவில் தெரு, குயப்பேட்டை, சென்னை-12.

பொது

கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்

வி.வி.சுப்ரமணியம், வி.வி.எஸ்.முராரி - வயலின் இசைமாலை, 6:30. இடம்: கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார், தி.நகர், சென்னை-17.

உரையரங்கம்

'பெண் எழுத்துக்களின் வெளிப்பாடு: சங்க காலம் முதல் நவீன காலம் வரை' உரையரங்கம். துவக்க விழா தலைமை: சிற்பி பாலசுப்ரமணியம், பங்கேற்பு: எஸ்.பி.மகாலிங்கேஷ்வர், வைகைச்செல்வி, மாலன்,

எஸ்.தேவராஜ், தே.தேவ்ஆனந்த், தே.ஜானி கிறிஸ்டோபர், அனிதா ராஜேந்திரன், திலகபாமா, சைலபதி, ப.த.ராணி பிரகாஷ், ஜோதி நிர்மலாசாமி, மார்ஷல் முருகன், ராஜேஸ்வரிகாலை, 9:30 முதல்.இடம்:அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லுாரி, சைதாப்பேட்டை, சென்னை- 15.

044-2435 4815.

கண்காட்சி

கைத்தறி கண்காட்சிமுற்பகல், 11:00 - இரவு, 8:00 வரை. இடம்: கலாஷேத்திரா வளாகம்,

திருவான்மியூர்.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்மாலை, 6:30 - இரவு, 8:00 வரை.

இடங்கள்:அவர்லேடி சர்ச், பெரம்பூர், சென்னை-11.)73586 18681. * கெவின் பள்ளி, ஆரத்துாண் ரோடு, ராயபுரம், சென்னை-13.99623 84764.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X