பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2018
16:12

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். மதியம் 3.10 மணி முதல் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சார்பதிவாளர் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலையடுத்து நடக்கும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Irving-Dallas,யூ.எஸ்.ஏ
07-செப்-201820:54:23 IST Report Abuse
sankaranarayanan தமிழகத்தில் எல்லா சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஒரு விஜிலென்ஸ் - லஞ்ச ஒழிப்பு அதிகாரியை அமர்த்த வேண்டியதுதான் நல்லது .
Rate this:
Share this comment
Ramesh Sundram - Muscat,ஓமன்
07-செப்-201821:50:11 IST Report Abuse
Ramesh Sundramசட்டையில் துளி கூட அழுக்கு படியாமல் எசி அறையில் உட்கார்ந்து கொண்டு லஞ்சம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் நமது சார்பதிவாளர் அலுவலகம் அடுத்தது தாலுகா ஆபீஸ்...
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
07-செப்-201818:06:52 IST Report Abuse
பிரபு சார் அப்படியே கொஞ்சம் மதுரைப் பக்கமும் வாங்க.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-செப்-201818:06:35 IST Report Abuse
Bhaskaran இவனுக்களை வீட்டுக்கு அனுப்பிட்டு புது ஆட்களை நியமித்தால் கொஞ்சநாளுக்கு லஞ்சம் வாங்காமல் வேலைசெய்வானுக்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X