மாநில சிலம்பாட்ட போட்டி: தேனி மாணவர்கள் சாதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
00:23

போடி:நாமக்கல்லில் மாநில அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் தேனி மாவட்ட மாணவர்கள் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம், நாமக்கல் மாவட்ட விளையாட்டு சங்கம் இணைந்து மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நாமக்கல்லில் நடந்தது. 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* மகளிருக்கான சீனியர் பிரிவில் 80 கிலோ எடை பிரிவில் போடி வி.என்.அகடாமி ஆப் மார்ஷியர் ஆர்ட் மாணவி மலர்சந்தியா முதலிடம் பெற்றார். 50-- -56 கிலோ எடை பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி மாணவி விபாஷினி, 40- -44 கிலோ எடை பிரிவில் மாணவி நவனிதா இரண்டாம் இடமும், 44-- 50 கிலோ எடை பிரிவில் ருஜித்ரா, 56- - 62 கிலோ எடை பிரிவில் மாணவி சிவரஞ்சனி மூன்றாம் இடமும் பெற்ற னர்.

68- -74 கிலோ எடை பிரிவில் மாணவி செல்ல வினிதா, 74- - 80 கிலோ எடை பிரிவில் ஜெயந்தி ஆகியோர் முதலிடமும் பெற்றனர்


* ஜூனியர் பிரிவில் 65 -- 75 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதி மூன்றாம் இடம் பெற்றார்.

* சப்-ஜூனியருக்கான பிரிவில் 28 -- 32 கிலோ எடை பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஹாஷினி மூன்றாம் இடமும், 32 -- 36 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரினிதா மூன்றாம் இடமும், 36 -- 40 கிலோ எடை பிரிவில் வைகை அணை வைகை வரதராஜன் பள்ளி மாணவி காருண்யா தேவி, 40 --45 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரினிப்ரியா மூன்றாம் இடம் பெற்றனர்.

* ஆண்களுக்கான சீனியர் பிரிவில் போடி சி.பி.ஏ., கல்லுாரி மாணவர் தலமலை தினேஷ் மூன்றாமிடமும், 56- -62 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி மாணவர் காளிராஜ் மூன்றாம் இடமும், பாவை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் மோனீஸ்வர் இரண்டாம் இடமும் பெற்றனர்.

* ஜூனியர் பிரிவில் 34 - -38 கிலோ எடை பிரிவில் கோடாங்கிபட்டி பி.வி.பி.,பள்ளி மாணவர் பரத்வாஜ் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 38 -- 42 கிலோ எடை பிரிவில் தேனி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீஹரி, 50- -56 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜனாநிதி மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

56- -62 கிலோ எடை பிரிவில் தேனி மேரிமாதா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் கபிலன், 62 -- 68 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலகார்த்திக் இரண்டாம் இடமும், 46- -50 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி மாணவர் வீரபிரபு மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

* சப் - ஜூனியர் பிரிவில் 20 -- 24 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவாஹரிஹரன், 28--32 கிலோ எடை பிரிவில் தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் திராஜ்வேலன் மூன்றாம் இடமும், 40--45 கிலோ எடை பிரிவில் சக்திவேல், 45 - -50 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கோகுல்மித்ரன் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ள னர்.

வெற்றி பெற்ற மாணவர்கள், உடன் சென்ற மாஸ்டர்கள் நீலமேகம், சொக்கர்மீனா, ஈஸ்வரி, ஜெயசீலன் ஆகியோரை தேனி மாவட்ட சிலம்பாட்ட சங்க தலைவர் குமார், கவுரவ தலைவர் வடமலை ராஜய பாண்டியன் மற்றும் பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

 

மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X