நோயால் நெல் விளைச்சல்...குறைந்தது:கவலையில் விவசாயிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
00:25

தேவதானப்பட்டி:ஜெயமங்கலத்தில் நோய் தாக்குதலால் இரண்டாம்போக நெல் சாகுபடியில் விளைச்சல் 40 சதவீதம் குறைந்துள் ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலத்தில் 300 ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடிசெய்யப்பட்டது. நடப்பு ஆண்டு நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் அதிகமாக காணப்பட்டது.விவசாயிகள் மருந்து தெளித்து தடுப்பு நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.


இந்நிலையில்கடந்த சில நாட்களாக அறுவடைப்பணி துவங்கி உள்ளது. ஆனால் ஒரு ஏக்கரில் தலா 63 கிலோ எடை கொண்ட 25 மூடைகள்மட்டுமே கிடைத்துள் ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 40 சதவீத விளைச்சல் குறைவாகஉள்ளது என விவசாயிகள் கவலையில் உள்ள னர்.


சில்வார்பட்டி விவசாயி பாண்டி செல்வம் கூறுகையில், '' இரண்டாம் போக நெல்சாகுபடியில் நீர் பற்றாக்குறை மற்றும் நோய் தாக்குதலால் விளைச்சல் குறைந்துள்ளது.

இதனால் செலவுசெய்த பணம் கூட கிடைக்காதது மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது,''என்றார்.

 

மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X