கல்வி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
03:44

முதுகுளத்துார்:பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியை இன்ஸ்பெக்டர் பெரியசாமி,எஸ்.ஜ.அமுதவள்ளி தொடங்கி வைத்தனர்.

மாணவர்கள் 14 வயதிற்கு கீழ்,17 வயது,19 வயதிற்கு கீழ் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.மாணவர்களுக்கு 10கி.மீ.துாரமும்,மாணவிகளுக்கு 5கி.மீ.துாரமும் பந்தய துாரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள்.

14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மேகவர்சித்,அப்துல் பாசித் பெற்றனர்.17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முகம்மது இம்ரான் ஆசிக்,முகம்மது நியாஸ் பெற்றனர்.19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் சவுரவ் தனசிங்,பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி,விக்னேஷ், லயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி,முகேஷ்,பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம் பெற்றனர்.

14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சரண்யா,பரமேஸ்வரி பெற்றனர்.17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த திரிஷா, தேன்மொழி பெற்றனர்.

19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஜோதிகா,காயத்ரி பெற்றனர்.உடற்கல்வி ஆசிரியர்கள கமால் பாட்ஷா,வடிவேல் முருகன்,முகம்மது ஹீசைன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

 

மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X