குறைதீர் முகாமில் அதிகாரிகள் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
23:25

சென்னை:ரேஷன் குறைதீர் முகாமில், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதால்,
பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.சென்னையில், 17 உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களில், நேற்று,
ரேஷன் குறைதீர் முகாம் நடந்தது. அதில், ரேஷன் கார்டில், பெயர், முகவரி மாற்றம்
உள்ளிட்ட குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு,
அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு, முகவரி மாற்றம் செய்ய, கார்டுதாரர்கள் சென்றனர். அங்குள்ள, அதிகாரிகள், அவற்றை சரி செய்து தராமல், 'தனியார் இன்டர்நெட் சென்டருக்கு சென்று சரி செய்து கொள்ளவும்' என, அலட்சியப்படுத்தி உள்ளனர்.
இதேபோல், பல இடங்களிலும் நடந்துள்ளது. இதனால், ரேஷன் கார்டில், குறைகளை
நிவர்த்தி செய்ய முடியாமல், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X