முக்கொம்பு முற்றுகை: விவசாயிகள் கைது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
06:09

தஞ்சாவூர்:'முக்கொம்பு அணையை முழுமையாக சீரமைத்து, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்' என கோரி, ஊர்வலமாக சென்று, முற்றுகையிட முயற்சித்த விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர். தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர், பாண்டியன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், மன்னார்குடியிலிருந்து முக்கொம்பு அணையை முற்றுகையிடுவதற்காக,பேரணியாக சென்றனர்.தஞ்சாவூர், கீழவஸ்தாசாவடி பகுதியில், போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை மீறி, பேரணியாக செல்ல முயன்ற, 300 விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர்.

 

மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201808:36:53 IST Report Abuse
Srinivasan Kannaiya இருக்கும் நீரையாவது வெளி ஏறாமல் செய்வது அரசின் கடமை...
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201807:55:19 IST Report Abuse
ஆப்பு அந்த 600 வுவசாயிகளும் முக்கொம்புக்கு செல்லாமல் கடைமடை வாய்க்கால்களை தூர் வாரி, வீணாகும் தண்ணீரைக் கொஞ்சமாவது வரவழைத்துக் கொண்டிருக்கலாம். வெட்டிப் போராட்டம் நடத்தியே பழக்கப் பட்டு விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X