இன்று இனிதாக சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
00:09

ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
சுவாமி பல்லக்கில் வீதியுலா - காலை. கைலாச பர்வத வாகனம் - இரவு. இடம்: இஷ்டசித்தி
விநாயகர் வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு,
சென்னை - 94. 98406 81253.
மகோற்சவம்
விநாயகர் சதுர்த்தி, வெண்ணெய் காப்பு அலங்காரம் - இரவு, 8:00. அபிஷேகம் - காலை, 7:00. லட்சார்ச்சனை - காலை, 8:30 மற்றும் இரவு, 8:30. இடம்:வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86. 98404 29382.
சொற்பொழிவு
அருணகிரிநாதரின் அனுபூதிமதுரகவி, எம்.வி.குமார், மாலை, 6:30. இடம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 044 - 2223 5319.
திருமந்திரம்
பேரா., அரங்க ராமலிங்கம், மாலை, 6:30. இடம்: கங்காதரேஸ்வரர் கோவில், புரசைவாக்கம், சென்னை- 7. 044 - 42643479.
பொது
கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்
பாம்பே சகோதரிகள், சி.சரோஜா, சி.லலிதா - பாட்டு, மாலை, மாலை, 6:30.
இடம்:கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார், தி.நகர், சென்னை - 17.
பயிற்சி வகுப்பு
தொழில் முனைவோருக்கான அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு.
காலை, 10:00 முதல், மாலை, 5:00 வரை. இடம்:தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க
நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை. 044 - 2225 2081.
கண்காட்சி
கணபதி தரிசனம். விநாயகர் பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை, காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - 2.
குடி நோய் விழிப்புணர்வு கூட்டம்
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம். மாலை, 6:30 முதல், இரவு, 8:00 வரை. இடம்: அவர்லேடி லுார்து சர்ச், பெரம்பூர், சென்னை - 11. 98844 67828
 இரவு, 7:00 - 8:30 வரை - மெஸ்டன் காலேஜ், மணிக்கூண்டு அருகில், ராயப்பேட்டை,
சென்னை - 14. 98840 40517.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X