பள்ளியை திரும்பி பார்த்த முன்னாள் மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
01:59

பொங்கலுார்:பொங்கலுார் பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள்,

சந்திக்கும் 'திரும்பிப்பார்' நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.

பி.வி.கே.என்., பள்ளியில் படித்த மாணவ, மாணவியர், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்தித்து, தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வகையில், முன்னாள் மாணவர்கள்

சார்பில், பொங்கலுார் நீலகண்டியம்மன் கோவில் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

நடத்தப்பட்டது. மறைந்த ஆசிரியர்கள் செளந்திரராஜன், சபீர், செல்வராஜ், ஆய்வக உதவியாளர் வீரராகவன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிலர் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் கலந்து கொண்டனர்.

ஒருவரையொருவர் சந்தித்து கொண்ட மாணவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை

பகிர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்தும், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுவது குறித்தும் பேசினர். பள்ளி தாளாளர் பார்த்தசாரதி, ஓய்வுபெற்ற ஆசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X