இன்றைய நிகழ்ச்சி(மதுரை)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
03:14

கோயில்

கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம்: சுவாமி புஷ்பபல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் உலா, நவநீத கிருஷ்ணன் கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தி - திருக் கல்யாணம்: ஸ்ரீ நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, காலை 10:30 மணி.

கிருஷ்ண ஜெயந்தி - விளக்கு பூஜை: கீதா பவனம், கீழவாசல், மதுரை, காலை 8:00 மணி.

முருகனுக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி. லட்சார்ச்சனை: மாலை 6:15 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

சோம சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள்: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர் நகர், திருநகர், மாலை 6:30 மணி.

விநாயகர், முருகனுக்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம்,தியாகராஜர் பொறியில் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:15 மணி.

பக்தி சொற்பொழிவு

சஞ்சீவி பாகவத சுவாமிகள் ஜெயந்தி விழா: சங்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பங்கேற்பு: பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி மகா சுவாமிகள், மாலை 5:00 மணி.

ஆழ்வார்கள் அருளமுதம்: நிகழ்த்துபவர்: சண்முக திருக்குமரன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

குமரகுருபரர்: நிகழ்த்துபவர்: உமாராணி, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

விவேகானந்தர் சிகாகோ உரை சொற்பொழிவு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, பங்கேற்பு: சுவாமி கமலாத்மானந்தர், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன், காலை 10:00 மணி.

பாரதியார் நினைவு தினம்: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநிலப் பொதுச் செயலாளர் ஜான்மோசஸ், நகர் தலைவர் ராஜேந்திரன், காலை 9:00 மணி.

பாரதியார் நினைவு தினம்: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: உபன்யாஸ் சரவணன், மாலை அணிவிப்பவர்: ஆசிரியர் ஜான்பெலிக்ஸ் கென்னடி, தாம்பிராஸ் பாபு, ஏற்பாடு: வீரமாமுனிவர் இலக்கிய வட்டம், காலை 7:20 மணி.

பாரதியார் நினைவு தினக் கூட்டம்: கண்ணதாசன் நற்பணி மன்றம், விஜயா பிரின்டர்ஸ், டி.பி.கே., ரோடு, மதுரை, பங்கேற்பு: தலைவர் சொக்கலிங்கம், காலை 8:50 மணி.

ஆசிரியர் தின விழா: ஓட்டல் ஸ்டார் ரெசிடன்சி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: லயன்ஸ் சங்க தலைவர் கணேஷ் சமுஷ்கா, ஏற்பாடு: மதுரை சிட்டி லயன்ஸ் சங்கம், மாலை 6:30 மணி.

ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: செயின்ட் மேரீஸ் பள்ளி, கீழவெளி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

புத்தக வெளியீட்டு விழா: ஓட்டல் வெர்ஸ்டன் பார்க், மகபூப்பாளையம், மதுரை, பங்கேற்பு: ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் ஸ்தானுமாலயன், இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) சிவசுப்பிரமணியன், ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், மதுரை, மாலை 5:30 மணி.

மக்கள் குறைதீர் முகாம்: மாநகராட்சி மண்டல அலுவலகம் எண் 2, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, தலைமை: கமிஷனர் அனீஸ் சேகர், காலை 10:30 மணி.

பள்ளி கல்லுாரி

விவேகானந்தர் சிகாகோ உரை கருத்தரங்கு: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், கல்லுாரி செயலாளர் வேதானந்தா, முதல்வர் வெங்கடேசன், மாலை 6:30 மணி.

யோகா தியானம்

யோகா: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.

கூட்டு தியானம்: அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.

தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.

யோகா: எக்கோ பார்க், மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X