சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
04:52

உடுமலை:உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தலைமையாசிரியர் சேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஜான்பாஷா வரவேற்றார். பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி ஆங்கில பேராசிரியர் சேகர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் துாய்மை பாரத திட்டத்தின் அவசியம் குறித்தும் பேசினார்.

கல்லுாரி மாணவர்கள், குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் அவசியம் குறித்து, நாடகங்கள் நடத்தியும், நகைச்சுவை மூலமாகவும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன், துவக்கப்பள்ளி மாணவர்களும் இணைந்து சுகாதார விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

உடற்கல்வி இயக்குனர் சரவணன், மாணவர்களுக்கு கை கழுவும் பயிற்சி அளித்தார். மாணவர்கள் துாய்மை பாரத விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். மாணவர்களுக்கு வாசகம் எழுதும் போட்டி, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் பரிசு வழங்கினார். உதவி தலைமையாசிரியர் சந்திரன் நன்றி தெரிவித்தார்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X