இன்று இனிதாக சென்னை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
23:40

ஆன்மிகம்
மகா கும்பாபிஷேகம்
நான்காம் கால ஹோமம் *காலை, 6:00 முதல். மகா கும்பாபிஷேகம்
*காலை, 9:30. இடம்: குழந்தை அங்காள பரமேஸ்வரி சமேத பெரியாண்டவர் கோவில்
சர்வ சக்தி பீடம், 4சி, பெசன்ட் அவென்யூ ரோடு, அடையார், சென்னை - 20. 044-6562 1212.
விநாயகர் சதுர்த்தி விழா
l அபிஷேகம் காலை, 9:00. தீபாராதனை மாலை, 6:30. இன்னிசை: நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு *இரவு, 7:30.இடம்: நவசக்தி விநாயகர் கோவில், 2, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. 044-2499 1881.
l ரத உற்சவம் *காலை. உற்சவம் கோவிலுக்கு எழுந்தருளல்*இரவு.இடம்: இஷ்டசித்தி விநாயகர்
வேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94.
98406 81253.
l அபிஷேகம் *காலை, 7:00. லட்சார்ச்சனை*காலை, 8:30. விபூதி காப்பு அலங்காரம் *இரவு, 8:00.
இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86. 98404 29382.
l ஸ்ரோதஸ்வினி இசைக்குழுவின் பக்தி பாடல்கள்.
*மாலை, 6:00 முதல், 8:30 வரை. இடம்: சக்ர விநாயகர் கோவில், தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர்.
சொற்பொழிவு
அருணகிரிநாதரின் அனுபூதி
மதுரகவி எம்.வி.குமார் *மாலை, 6:30. இடம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 044-2223 5319.
பொது
கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்
ஓ.எஸ்.தியாகராஜன் - பாட்டு *மாலை, 6:30. இடம்: கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார்,
தி.நகர், சென்னை - 17.
கம்பராமாயண வகுப்பு
கிட்கிந்தா காண்டம் - அனுமப் படலம், நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு *மாலை, 6:30.
இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. 044 - 2658 2076.

கண்காட்சி
கணபதி தரிசனம். விநாயகர் பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00 -- இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - 2.

விழிப்புணர்வு கூட்டம்

மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுஉள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
*இரவு, 7:00 - 8:30 வரை. இடங்கள்: புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை எதிரில், வேப்பேரி, சென்னை - 7. 93855 44793.
l சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு - 76, டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40. 98400 27194.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X