பா.ஜ.,வை கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
02:38

சிதம்பரம்:விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., வை கண்டித்து வி.சி., கட்சி சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர செயலர் பாவணன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் நகர செயலர் (கிழக்கு) ஆதிமூலம் வரவேற்றார்.மாவட்ட செயலர் பாலஅறவாழி, மாநில துணைச் செயலர்கள் நீதிவளவன், செல்வமணி, ஊடக மாநில செயலர் தமிழ்ஒளி, குறிஞ்சிவளவன், மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொதுச்செயலர் ரவிக்குமார் சிறப்புரையாற்றினார்.
பேரறிவாளன், கமல்ராசு, இளம்வழுதி, எழில்வேந்தன், வேல்முருகன், சரித்திரன், அண்ணாமலை நகர செயலர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.


 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X