வி.வி.பேட் இயந்திரம் விழுப்புரம் வந்தது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
03:13

விழுப்புரம்:பெங்களூருவில் இருந்து விழுப்புரம் வந்திரங்கிய 4,430 வி.வி.பேட் இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.


தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்யும் ஓட்டை உறுதி செய்துக் கொள்வதற்காக குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் 'வி.வி.பேட் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் சட்டசபை தொகுதியில் மட்டும் வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இவ்வியந்திரம் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான 4,430 வி.வி.பேட் இயந்திரங்கள் கர்நாடக மாநிலம், பெங்ளூருவில் இருந்து லாரிகள் மூலம் நேற்று விழுப்புரம், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன.


இந்த இயந்திரங்கள் இறக்கும் பணியை கலெக்டர் சுப்ரமணி ஆய்வ செய்தார். அப்போது, ஆர்.டி.ஓ., சரஸ்வதி, தாசில்தார் சையத் முகமது, தேர்தல் தனித்தாசில்தார் சீனுவாசன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X