வடகுச்சிபாளையத்தில் பனை விதை நடவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
04:04

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிபாளையம் ஏரி, குளங்களில் பனை மர விதை நடவு விழா நடந்தது.


விக்கிரவாண்டி ஒன்றியம் வடகுச்சிபாளையத்தில் பொதுமக்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு நிறுவனர் கண்ணாயிரம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., முபாரக் அலி பேக் , முன்னாள் ஊராட்சி தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.அறக்கட்டளை செயலர் பிரபாகரன் வரவேற்றார். பி.டி.ஓ., அறவாழி வடகுச்சிபாளையத்திலுள்ள இரு ஏரிகள், மூன்று குளங்கள் மற்றும் பொது இடங்களில் 6,000 பனை விதைகளை நட்டு துவக்கி வைத்தார்.


ஊராட்சி செயலர் பழனிவேல், அறக்கட்டளை அறங்காவலர்கள் தென்னரசு, திருமுருகன், ஆறுமுகம், முருகன், சிவக்குமார், அருள், வேல்முருகன், கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பொருளாளர் அருள் நன்றிகூறினார்.


 

மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X