கட்டடத் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் அதிகாரி முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
05:05

புதுச்சேரி:கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி கட்டட நல வாரிய அலுவலகத்தை தொழிலாளர்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர்.


புதுச்சேரி கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க வாரியம் மூலம் கல்வி உதவித் தொகை கடந்த 2 ஆண்டு களாக வழங்கப்படவில்லை. புதிதாக வாரியத் தில் விண்ணப்பம் செய்தவர்களை பதிவு செய்யவில்லை.


இதனை கண்டித்து, கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர் கள் நேற்று தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.போராட்டத்திற்கு கட்டடத் தொழிலாளர் சங்க பொதுச்செயலா ளர் சி.ஐ.டி.யூ., கலியன் தலைமை தாங்கினார்.
தலைவர் ராமசாமி, முன்னாள் பொருளாளர் அரிதாஸ் மற்றும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள், தொழிலாளர் அதிகாரி வின்சென்ட் ஞனசாமி அமல்ராஜை சூழ்ந்து கொண்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X