ராமேஸ்வரம் புதிய தீர்த்தம் பயன்பாட்டிற்கு வருமா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:22

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய தீர்த்த கிணறு தயாரான நிலையில், பக்தர்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.


ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்,கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்என்பது ஐதீகம். விடுமுறை நாளில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் நீராடுவதால், கோயிலுக்குள் 1 முதல்6 வரை (மகாலெட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம்) தீர்த்தங்கள் குறுகிய பாதையில் உள்ளதால் நெரிசலில்
பக்தர்கள் அவதிப்பட்டனர்.


இதனை தவிர்க்க 2 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் மூடி விடுவதால், 17 தீர்த்தம் மட்டும் நீராடி பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஆன்மிக மரபு மீறி தீர்த்தம் மூடக்கூடாது, ஆகையால் மூடப்படும் தீர்த்தத்திற்கு பதிலாக கோயிலுக்குள் வேறு இடத்தில் புதிய தீர்த்த கிணறு அமைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.அதன்படி 26.10.18 அன்று கோயில் 2ம் பிரகாரத்தில் பூமி பூஜையுடன் 6 புதிய தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டு, கடந்த இரு மாதத்திற்கு முன்பு 100 சதவீதம் பணி முடிந்த நிலையில்,பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளது.


கோயிலில் 17 தீர்த்தங்களில் மட்டுமே பக்தர்கள் நீராடும் நிலை உள்ளதால், புதிய தீர்த்த கிணறுகளை திறக்க இந்து அறநிலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X