வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:24

பெரியபட்டினம்:பெரியபட்டினம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கடந்த 6 மாதங்களாக டாக்டர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது.


பெரியபட்டினத்தில் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். களிமண்குண்டு, முத்துப்பேட்டை, புதுக்குடியிருப்பு, வண்ணாங்குண்டு,சேதுநகர் உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள்சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர்.3 டாக்டர்கள் பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண் டாக்டர் மற்றும்4 நர்சுகள் மட்டுமே உள்ளனர். இரவில் அவசர சிகிச்சை, பிரசவத்திற்காக வரும் பெண்கள் டாக்டர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால் 24 கி.மீ., தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


பெரியபட்டினம் சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் கூறியதாவது;ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் நாலாபுறமும் காம்பவுண்ட் சுவர் எழுப்பாமல் உள்ளனர். இதனால் எல்லா நேரங்களிலும் கால்நடைகள் தஞ்சமடைகிறது. மருத்துவமனையின் தளவாடப்பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல்மருத்துவப்பிரிவில் டாக்டர் வருவது இல்லை. மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதில் பற்றாக்குறை நீடித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவமனையை ஆய்வு செய்து, குறைகளை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் என்றார்.


 

மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X