ஓய்வு போலீசார் சங்க கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
06:47

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல சங்கத்தின் மாவட்ட சங்க கூட்டம் புதிய சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தங்கவேலு தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மாரியப்பன் வரவேற்றார். துணைதலைவர் முனிசாமி, மாவட்ட செயலர் தர்மராஜன், துணை செயலர் சேதுராமன் மற்றும் வழிகாட்டுதல்கள் குழு உறுப்பினர்கள், சங்க நடப்புநிலை குறித்து பேசினர். சங்க வழக்குகள் குறித்து வழக்குரைஞர் ராஜாராம் பேசினார். கோர்ட் பொறுப்பாளர் ராமமூர்த்தி விளக்கி பேசினார். பொருளாளர் சுப்பாராம் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். நிர்வாககுழு உறுப்பினர் நாராயணன் நன்றி கூறினார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



 

மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X