| குறுமைய தடகளம்; குமுதா பள்ளி சாதனை Dinamalar
குறுமைய தடகளம்; குமுதா பள்ளி சாதனை
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
07:03

திருப்பூர்:குறுமைய தடகள போட்டியில் குமுதா பள்ளி மாணவ, மாணவியர் வென்றனர்.

குறுமைய தடகள, குழு போட்டி, நம்பியூர் அருகே வேமாண்டம்

பாளையம் அரசு பள்ளியில் நடந்தது. இதில், நம்பியூர் குமுதா பள்ளி அணியினர்

பங்கேற்றனர். 19 வயது பிரிவில், மாணவர் மற்றும் மாணவியர், 12 தங்கம்,

8 வெள்ளி, 7 வெண்கலம்.மேலும், அதே வயது பிரிவில், 16 வெள்ளி, 4 வெண்கலம், 17 வயது பிரிவில், 6 தங்கம், 2 வெள்ளி என, மொத்தம், 59 பதக்கங்களுடன், 133 புள்ளி பெற்று, தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, பள்ளி முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியை வசந்தி பாராட்டினர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X