கலப்பட உணவு பொருட்கள் அதிகரிப்பு: 19 வழக்குகளில் ரூ.15 லட்சம் அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
07:54

சேலம்: மாவட்டத்தில், கலப்பட உணவுப்பொருட்கள் அதிகரிப்பால், 19 வழக்குகளில், 15.8 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் வரை, நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில், போலி, கலப்படம், தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகளை பெற்று, சேலம் டி.ஆர்.ஓ., நீதிமன்றத்தில் தொடரப்பட்ட, 19 வழக்குகளில், 15 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக, சூரியா, மயில், டி.ஜி.ஆர்., பிரியம் நலன், அமிர்தம் பிராண்ட் பெயர்களில், தரமற்ற, போலி சமையல் எண்ணெய் விற்ற ஆறு வழக்குகளில், 6.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. கலப்பட சல்பியூரிக் ஆசிட் வைத்திருந்த, அமிர்தா சேகோ தொழிற்சாலைக்கு, 60 ஆயிரம் ரூபாய், தரமற்ற ஜவ்வரிசி வைத்திருந்த கதிரவன் சேகோ ஆலைக்கு, 50 ஆயிரம், வேல்முருகன் ஆலைக்கு 20 ஆயிரம் ரூபாய், உணவுக்கு ஒவ்வாத, ஜாய் மீ டெலிசியல் நூடுல்ஸ் நிறுவனத்துக்கு, 2.55 லட்சம் ரூபாய், தரமற்ற சாம்பார் பவுடர், சில்லிசிக்கன் என, 19 வழக்குகளில், 15.8 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


 

மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X