ஊர்காவல் படைக்கு 129 பேர் விண்ணப்பம்: விரைவில் பயிற்சி தொடக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
08:28

பெருந்துறை: ஊர்காவல் படையில், 88 காலி பணியிடங்களில் சேர, 129 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு ஆண், பெண்கள், பவானி, கோபி மற்றும் பெருந்துறையில் ஊர்காவல் படை செயல்படுகிறது. முன்பு இவர்களுக்கு, மாதத்தில், 23 நாட்கள் பணி வழங்கப்பட்டது. தற்போது ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. தினசரியாக கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. போலீசில் சேர முடியாதவர்கள், இதில் சேர்ந்து தங்கள் எண்ணத்தை, விருப்பத்தை ஓரளவேனும் நிறைவேற்றி கொள்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில், 275 ஊர்காவல் படை பணியிடம் உள்ளது. தற்போது, 14 மகளிர் பணியிடம் உள்ளிட்ட, 88 இடம் காலியாக உள்ளது. இதற்கு, 129 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவ சான்று, உடல் தகுதி சான்று, சான்றிதழ் சரிபார்ப்பு, போலீஸ் ஸ்டேஷன் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டமாக, ஆயுதப்படை டி.எஸ்.பி., ஓரிரு நாளில் நேரடி விசாரணை நடத்தவுள்ளார். அதன் பின் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆயுதப்படை வளாகத்தில், 45 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இதையடுத்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த இடங்களுக்கு, அனுப்பி வைக்கப்படுவர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X