| 2 ஆயிரம் பேர் வாக்காளராக ஆசை Dinamalar
2 ஆயிரம் பேர் வாக்காளராக ஆசை
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:15

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதியில், புதிய வாக்காளர்களாக சேர, 2,000 பேர் மனு செய்துள்ளனர்.

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கடந்த, 9ல் நடந்தது. 18 முதல், 21 வயதுள்ளவர்களை வாக்காளர்களாக சேர்க்க படிவம் பெறப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும், 2,000 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். பெயர் நீக்கம், முகவரி திருத்தம், ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகளுக்காக, 900 பேர் விண்ணப்பம் அளித்தனர்.


 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X