இன்றைய நிகழ்ச்சி காஞ்சிபுரம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:36

ஆன்மிகம்
நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு
மாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னதி தெரு, காஞ்சிபுரம்.
புதன் பகவான் சிறப்பு வழிபாடு
காலை, 8:00 மணி. இடம்: புதன் சன்னிதி, சத்யநாத சுவாமி பிரம்மராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம்.
நாகாத்தம்மன் ஆடித்திருவிழாமாலை, 5:00 மணி. இடம்: பக்த ஆஞ்சநேய கோவில் அருகில்,
ஐதர்பட்டரை தெரு, பொய்கையாழ்வார் குளம், காஞ்சிபுரம்.
விநாயகர் வீதியுலா
மாலை, 6:30 மணி. இடம்: பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில்,
திம்மராஜாம்பேட்டை.
விநாயகர் சிறப்பு ஹோமம்
காலை, 10:00 மணி.
இடம்: ராஜ ராஜேஸ்வரி பீடம், ராஜமாதாங்கி ஆசிரமம், ஸ்ரீஷா கார்டன், மூலப்பட்டறை, கீழம்பி கிராமம்.
குருவார சிறப்பு அபிஷேகம் காலை, 7:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு அருகில், சோதியம்பாக்கம் - பாவூர்.
மாலை, 6:00 மணி. இடம்: செல்வ விநாயகர் கோவில், தேசிபாளையம் தெரு, காஞ்சிபுரம்.
மாலை, 4:00 மணி. மகா அபிஷேகம், இடம்: வரசித்தி விநாயகர் கோவில் , விஜய நகர், கடப்பாக்கம், கப்பிவாக்கம், இடைக்கழிநாடு, செய்யூர்மாலை, 6:00மணி. ஏற்பாடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இடம்: செல்வ விநாயகர் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம்.
மாலை, 6:00 மணி. இடம்: முத்தாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், கடுக்கலுார்,
சூணாம்பேடு.
மாலை, 6:00 மணி. இடம்: சிந்தாமணி விநாயகர் கோவில், பாலாஜி நகர், திருக்காலிமேடு,
காஞ்சிபுரம்.
மாலை, 6:30 மணி. இடம்: கற்பக விநாயகர் கோவில், அரசமரம் தெரு, கூரம்.
மாலை, 6:00 மணி. இடம்: தாமரை விநாயகர் கோவில், அண்ணா நகர், கூரம்.
காலை, 9:00 மணி. இடம்: வழிபாட்டு விநாயகர் கோவில், கீழாண்டை தெரு, கூரம்.

 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X