இன்றைய நிகழ்ச்சி திருவள்ளூர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
01:37

ஆன்மிகம்
தேசிகன் உற்சவம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தேசிகன் உற்சவம் 2ம் நாள், தேசிகன் திருமஞ்சனம், காலை, 7:00 மணி, தேசிகன் நான்கு வீதி புறப்பாடு, மாலை, 5:30 மணி
சிறப்பு வழிபாடு
ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், எண் 72/2, பெருமாள் செட்டித் தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:30 மணி, மதியம், 12:00 மணி, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி, மாலை, 5:45 மணி, ஆரத்தி, இரவு, 9:00 மணி
சாய்பாபா கோவில், ஒண்டிக்குப்பம், மணவாள நகர், ஆரத்தி: காலை, 6:30 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 9:00 மணிஸ்வஸ்தி பூஜை
ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மகா மங்கள ஆரத்தி, காலை, 11:30 மணிவிநாயகர் வழிபாடு
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், காலை, 7:00 மணி, உற்சவர் வீதியுலா, காலை, 9:00 மணிமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பு, தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனை, காலை, 8:00 மணி, பரத நாட்டிய நிகழ்ச்சி, மாலை, 6:00 மணி,
உற்சவர் விநாயகர் வீதி புறப்பாடு, இரவு, 7.00 மணிகன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், வல்லப கணபதிக்கு அபிஷேக ஆராதனை, மாலை, 6:00 மணி
சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி. சாலை, திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி.சக்தி விநாயகர் கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.
விநாயகர் கோவில், மேல் திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு
அபிஷேகம், காலை, 6:00 மணி
சிறப்பு பூஜை
காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு
அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:00 மணி.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X