ஆபரணம் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:32

உடுமலை:உடுமலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வளர் இளம் பெண்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்பு நடக்கிறது.

சமூக நலத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளாக இப்பயிற்சிகள் வழங்கப்படவில்லை. நடப்பாண்டில், மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, உடுமலை வட்டாரத்திலுள்ள வளர் இளம் பெண்களுக்கு,

சணல் பைகள் தைக்கும் பயிற்சி வகுப்பு, ஆக., மாத இறுதியில் துவங்கியுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா பயிற்சிகளை துவக்கி வைத்தார். அங்கன்வாடி பணியாளர்கள் பயிற்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.

திருப்பூர் 'நிப்டி', கல்லுாரியிலுள்ள பயிற்சியாளர்கள், பயிற்சி அளிக்கின்றனர். சுற்றுப்பகுதியிலுள்ள, 30 பெண்களுக்கு, இப்பயிற்சி வகுப்பு, இம்மாத இறுதி வரை நடக்கிறது. அதுபோல், குடிமங்கலத்தில், ஆபரணங்கள் தயாரித்தல் மற்றும் மடத்துக்குளத்தில், அழகு கலை பயிற்சி வகுப்புகளும் நடக்கிறது. சுயதொழில் செய்வதற்கான அடிப்படையாக இப்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனால், பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X