இன்றைய நிகழ்ச்சி: மதுரை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2018
02:35

கோயில்

கொடியேற்றம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி திருவிழா, தல்லாகுளம், மதுரை, காலை 7:45 மணி; அன்னவாகனத்தில் சுவாமி எழுத்தருளல், இரவு 7:00 மணி.

குத்துவிளக்கு பூஜை: சக்தி விநாயகர் கோயில், இந்திரா நகர், காமராஜபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

அன்னதானம்: ஷீரடி சாயிபாபா கோயில், கடச்சனேந்தல். மதியம் 1:00 மணி; இரவு 7:00, இரவு 8:00 மணி.

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00.

விநாயகர் சதுர்த்தி விழா

சர்வ சித்தி விநாயகர் கோயில், எஸ்.பி.ஐ., ஊழியர் முதல் காலனி, பைபாஸ் ரோடு, மதுரை, காலை 9:00 மணி.

சர்வ அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை: சித்தி விநாயகர் கோயில், பிள்ளையார் கோயில் 2வது தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 8:30 மணி.

சித்தி விநாயகர் காலனி வலம் வருதல், சித்திவிநாயகர் செல்லமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, காலை 7:00 மணி; மஹா

அபிஷேகம், இரவு 7:00.

நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, இரவு 7:00 மணி.

அபிஷேக ஆராதனை, வலம்புரி விநாயகர் கோயில், மீனாட்சி நகர், மதுரை, மாலை 4:00 மணி.

சிறப்பு அபிஷேகம், தீபாராதனை: சக்தி விநாயகர் கோயில், இந்திரா நகர், காமராஜபுரம், மதுரை, காலை 6:30 மணி முதல் 8:30 மணிக்குள்.

ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜை: ஏற்பாடு: அகில பாரத இந்து மகா சபா, பைபாஸ் ரோடு, பாண்டியன் ஓட்டல் அருகில், சிலை வழிபாடு: காலை 7:00 மணி; அன்னதானம்: காலை 10:00 மணி; சிலை ஊர்வலம்: மாலை 5:00 மணி.

சிறப்பு ஆராதனை: எழுகடல் தெரு, கீழஆவணிமூல வீதி, மதுரை, ஏற்பாடு: எழுகடல் தெரு வியாபாரிகள் சங்கம், காலை 10:00 மணி; ஆன்மிக சொற்பொழிவு: பேசுபவர்: எழுத்தாளர் இந்திரா சவுந்தர் ராஜன், மாலை 6:30 மணி.

சுந்தரபாண்டி விநாயகர் கோயில், கோமதிபுரம், மதுரை, காலை 10:15 மணி.

விஷேச பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயலி்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, காலை 9:00 மணி; வெள்ளி கவச அலங்காரம், மாலை 6:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், புதுவசந்தம் 2வது தெரு, பொன்மேனி மெயின் ரோடு, மதுரை, காலை 9:00 மணி.

கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர், கே.கே.நகர், கணபதி ஹோமம்: காலை 8:30 மணி; கே.கே.நகரில் வீதி உலா: மாலை 6:30 மணி.

சங்க விநாயகர் கோயில், விநாயகர் தேர் வீதி உலா, வில்லாபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

காளஹஸ்தீஸ்வரர் கோயில், வள்ளுவர் காலனி, மதுரை, காலை 9:00 மணி.

சக்தி விநாயகருக்கு அபிஷேகம், மயில்வேல் முருகன் கோயில், மேலக்கால் மெயின் ரோடு, மதுரை, காலை 8:00 மணி.

ஆனந்த விநாயகர் கோயில் டிரஸ்ட்: எச்.எம்.எஸ்.,காலனி, ஆனந்த் நகர், மதுரை, காலை 9:15 மணி; பத்தாம் ஆண்டு உற்சவர் விழா: காலை 11:00 மணி.

பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: காலை 6:30 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00.

சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 7:15 மணி. குருவாயூரப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 6:45 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: காலை 8:00 மணி.

ரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்ப பூஜைகள்:

பக்தி சொற்பொழிவு

ஆன்மிகத்தில் ஆனந்தம்: நிகழ்த்துபவர்: திருப்பூர் கிருஷ்ணன், காஞ்சி காமகோடி பீடம், மதுரைக் கிளை, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர்: ராஜேந்திரன், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.

பெரியபுராணம்: நிகழ்த்துபவர்: அருணாசலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

கலைநிறை கணபதியும் ஆகவலும்: நிகழ்த்துபவர்: ஜவஹர்லால், அருட்ஜோதி வள்ளலார் சன்மார்க்க மன்றம், விரகனுார், மதுரை, காலை 10:00 மணி.

பொது

நிலையான நகரங்கள் மற்றும் சமுதாயம்: ஜே.சி.ஐ., மதுரை சென்டரல் வார விழா நிகழ்ச்சிகள், செம்மினிபட்டி, வாடிப்பட்டி அருகே, மதுரை, பங்கேற்பு: முன்னாள் தலைவர் முருகன், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை.

ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: குவாலிட்டி கேர் மருத்துவமனை, எல்லீஸ்நகர், மதுரை, இரவு 7:00 மணி.

யோகா, தியானம்

கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஅரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.

யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா

மற்றும் ஹெல்த் கிளப், காலை 6:20 மணி.

மானஸ கிரியா: நிகழ்த்துபவர்: கலியுக குரு, வள்ளலார் நகர், அரும்பனுார் விலக்கு,

அழகர்கோவில், ரோடு,

ஏற்பாடு: சிவசித்தர்கள்

குருகுலம், மதுரை, மாலை 6:30 மணி.

யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட் போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா

சென்டர், காலை 6:00 மணி.

பெண்களுக்கான யோகா பயிற்சி துவக்கம்: யோகாவனம், கற்பகம் நகர், 16வது தெரு, கோ.புதுார், மதுரை, பயிற்சி அளிப்பவர்: பாரதி, காலை 10:00 மணி.

யோகா வகுப்பு: ஸ்வஸ்தம் யோகா மையம், செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 - 8:00 மணி மற்றும் மாலை 5:00 - 7:00.

இலவச யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா மற்றும் உலக தமிழ்ச் சங்க வளாகம், காந்தி மியூசியம் அருகில், கரும்பாலை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை.

தியான பயிற்சி: செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம் யோகா, காலை 6:00 முதல் 8:00 மற்றும் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.

வேதாந்த மகரிஷியின் யோகா தியானம் மனவளக்கலை பயிற்சி: பிளாட் எண்:2115, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு, மேல அனுப்பானடி, மதுரை, காலை 10:30 மணி முதல் 12:00 வரை.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X