இ்னறைய நிகழ்ச்சி(மதுரை)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2018
03:54

கோயில்--------கோலாட்ட உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.கந்தசஷ்டி விழா: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோயில், மதுரை, காமதேனு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு, காலை 9:00 மணி.கந்தசஷ்டி விழா: மயில்வேல் முருகன் கோயில் டிரஸ்ட், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடை, மதுரை, ராஜஅலங்காரம், மாலை 4:00 மணி.அனுஷம் பூஜை: கற்பக விநாயகர் கோயில், ஸ்டேட் பாங்க் 2 வது காலனி, பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:45.கந்த சஷ்டி விழா: சங்க விநாயகர் கோயில், வில்லாபுரம், மதுரை, மகா அபிேஷகம், மாலை 6:15 மணி.தாமோதர தீப திருவிழா: இஸ்கான் ஹரேகிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, மாலை 6:30 மணி.அனுஷ வைபவம்: காஞ்சி காமகோடி பீடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 4:00 மணி.கந்தசஷ்டி விழா: சுந்தரபாண்டி விநாயகர் கோயில், பிள்ளையார் கோயில் தெரு, கோமதிபுரம், மதுரை, சேஷவாகன புறப்பாடு, மாலை 6:15 மணி.கந்தசஷ்டி விழா: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசாமி தேவஸ்தானம், வடக்குமாசி வீதி, மதுரை, முத்தங்கி அலங்காரம், மாலை 6:00 மணி.சூரசம்ஹார விழா: அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி சன்னதி, தென்கரை, சோழவந்தான், சிறப்பு அபிேஷகம், காலை 10:00 மணி.கந்த சஷ்டி விழா: தண்டாயுதபாணி சுவாமி கோயில், நேதாஜி ரோடு, மதுரை, புஷ்பங்கி அலங்காரம், காலை 9:00 மணி, சந்தனகாப்பு, மாலை 6:00 மணி.கந்த சஷ்டி யாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:30 மணி, சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மாலை 6:00 மணி, தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், காலை 7:00 மணி, சஷ்டி பூஜை, காலை 8:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00 மணி.சோம சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர்நகர், திருநகர், மாலை 6:30 மணி.விநாயகர், முருகன், அம்மனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசாநகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங் குன்றம், காலை 7:00 மணி.அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி, சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை, இரவு 7:15 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.விநாயகர் வழிபாடு: இரட்டை விநாயகர் கோயில், தல்லா குளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 9:00.கந்தசஷ்டி சிறப்பு பூஜை: முருகன் சன்னதி, சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவு------------முருகன் திருவிளையாடல்: நிகழ்த்துபவர்: குருசாமி தேசிகர், தருமை ஆதினம் குருஞானசம்பந்தர் மடம், வடக்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.மகாபெரியவா மகிமை: நிகழ்த்துபவர்: சுந்தரராம தீட்சிதர், ஓட்டல் ஆர்த்தி அரங்கு, கூடலழகர் பெருமாள் கோயில் அருகில், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:00 மணி.கைவல்ய நவநீதம் உபநிஷத்: நிகழ்த்துபவர்: சுவாமி ஸமானந்தர், குட்டையா சுவாமிகள் மடாலயம், தெற்கு வெளி வீதி, மதுரை, மாலை 6:45.கிரியா சக்தி தெய்வானை: நிகழ்த்துபவர்: சசிகலா, திருப்புகழ் சபை, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சித்தர் இலக்கியம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர்: மாணிக்கம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.கலியுக கந்தன்: நிகழ்த்துபவர்: சண்முக திருக்குமரன், செல்வவிநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00.அறுபடை அழகன்: நிகழ்த்துபவர்: பேராசிரியர் கவிதா, சுப்பிரமணிய சுவாமி கோயில் சஷ்டி மண்டபம், மாலை 6:00 மணி, கூர்வேலும், முருகனும்: நிகழ்த்துபவர்: ருத்ரகாளிஸ்வரன், இரவு 7:30 மணி.பொது-----------திவ்யபிரபந்தம் ஒப்புவித்தல் பயிற்சி: தன்வந்திரி பெருமாள் சன்னதி, பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 5:00 மணி.ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: மணியம்மை பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.இலவச பிசியோதெரபி முகாம்: செைஷயர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.பள்ளி, கல்லுாரிமாணவர்களுக்கென மாவட்ட அளவிலான கணித, அறிவியல் கண்காட்சி: யூ.சி., மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) அமுதா, காலை 9:30 மணி.ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, தலைமை: முதல்வர் கண்ணன், காலை 10:00 மணி.யோகா, தியானம்-----------யோகா: மாநகராட்சி அலுவலக எக்கோ பார்க், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா மையம், காலை 6:30 மணி.யோகா: பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X