மதுரை கல்வித்துறையில் தொடருது குழப்பம்: பழைய தேதிகளில் தேர்வு என சுற்றறிக்கை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 டிச
2018
10:27
பதிவு செய்த நாள்
டிச 06,2018 04:32

மதுரை:மதுரை கல்வித்துறை வெளியிடும் சுற்றறிக்கைகள் குழப்பமடைய

செய்வதாக தலைமையாசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.



நவ.,1 முதல் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது. கல்வித்துறை செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த பல ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றறிக்கைகளும் குழப்புகின்றன. டிச.,12 ல் 1- 9ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு துவங்குகிறது.இதற்கான தேர்வு அட்டவணை தலைமையாசிரியர்களுக்கு இமெயிலில் அனுப்பப்பட்டன. அதில்,9ம் வகுப்பு ஆங்கிலம் 2ம் தாள் செப்.,17ல் நடப்பதாக பழைய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் 1-9 ம் வகுப்பு கணிதம்

தேர்வுகள் செப்.,18,உடற்கல்விதேர்வுசெப்.,29 நடப்பதாக உள்ளது.



தலைமையாசிரியர்கள் கூறுகையில், "மாநிலஅறிவியல் கண்காட்சி நடந்தபோது 5 ரூபாய் வசூலிக்க முதல் நாள் சுற்றறிக்கை வந்தது. மறுநாள் வசூலிக்க வேண்டாம் என மற்றொரு அறிவிப்பு வந்தது.தலைமையாசிரியர் ஆய்வு கூட்டம் தனியார் கணினி நிறுவனத்தில் நடப்பதாக கூறி, பின் சவுராஷ்டிரா பள்ளியில் நடக்கும் என சுற்றறிக்கை வந்தது. தற்போது பருவத் தேர்விலும் தேதிகள் குழப்பமாக உள்ளன. கல்வித்துறை செயல்பாடு அதிருப்தியளிக்கிறது," என்றனர்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X