நல்லபாம்பு கடித்து பெயின்டர், 'சீரியஸ்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:53

பூந்தமல்லி: சாலையில் சென்ற பாம்பை, விளையாட்டாக பிடித்த போது, பாம்பு கடித்ததால், பெயின்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையோர சுவற்றில், அ.தி.மு.க., சார்பில், சுவர் விளம்பரம் எழுதப்பட்டு வருகிறது. இந்த பணியில், ராமர், 38, என்பவர் உட்பட, நான்கு பெயின்டர்கள், நேற்று மதியம் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, 8 அடி நீள நல்ல பாம்பு ஒன்று, சாலையில் சென்றது. இதைப்பார்த்த ராமர், அந்த பாம்பை விளையாட்டாக பிடிக்க முயற்சித்துள்ளார்.அப்போது, ராமரின் கையில் பாம்பு கடித்தது. இதில் ஆத்திரமடைந்த ராமர், பாம்பை சுவரில் அடித்துக் கொன்றார். சிறிது நேரத்தில், ராமருக்கு மயக்கம் ஏற்பட்டது.அவரை மீட்ட சக ஊழியர்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, ராமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
07-டிச-201810:53:10 IST Report Abuse
vasumathi ஏன் இப்படி தேவை இல்லாமல் வம்பு செய்தார்கள், எட்டு அடி நீளம் எனில், அது கொஞ்சம் வயதான தாய் பாம்பாக இருக்கலாம். அவர் பிழைக்க வேண்டுவோம்..
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
07-டிச-201808:01:21 IST Report Abuse
Amirthalingam Sinniah நாகராசா என்று பிடிக்கபோனாரோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X