viruthunagar district news | ஆலமரத்துப்பட்டி பள்ளி ஆண்டு விழா Dinamalar
ஆலமரத்துப்பட்டி பள்ளி ஆண்டு விழா
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஏப்
2012
21:47

சிவகாசி :திருத்தங்கல் அருகே ஆலமரத்துப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் கி÷ஷார் வரவேற்றார். தொல்பொருள் ஆய்வாளர் பாலச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பால்பாண்டியன், ஒய்வு தலைமை ஆசிரியர் நம்மாழ்வார், கிராம கல்வி குழு உறுப்பினர் வேல்முருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சீனிவாசன், ஸ்டேட் வங்கி மேலாளர் சந்திரராஜன், வார்டு உறுப்பினர்கள் ரேணுகா, காசிராஜன் பேசினர்.
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



 

மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X